Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Janamae Paavathil Vizhunthe - தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே

தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே
தேவ கிருபை பலன் இழந்ததே
தேடி மீட்டிடுமே என் யேசுவே
தேடி மீட்டிடுமே

1. ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே
ஆடம்பரம் நிறைந்தே – பின்மாறின
மங்கும் திரிகளெல்லாம் அணையுதே
மனமிறங்கிடுமே

2. தியாகம் எளிமை தியாகம் மறந்தே
சிநேகம் உலகினிலே – செலுத்தினர்
ஆதி பிரதிஷ்டைகளும் உடைந்ததே
ஜோதி மங்கிடுதே

3. அந்தி கிறிஸ்து அற்புதங்களால்
மந்தையைக் கலக்கி – வஞ்சிக்கவே
தேவன் தெரிந்தெடுத்த பேதைகளும்
தவறி செல்கின்றனர்

4. நல் விசுவாசம் காணப்படுமோ
நேசர் வருகையிலே – எப்படியும்
உந்தன் மணவாட்டி சபைதனை
உயிர்பித்தே அழைத்தீர்

தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே – Deva Janamae Paavathil Vizhunthe Lyrics in English

Thaeva janamae paavaththil vilunthae thaeva kirupai palan ilanthathae thaeti meetdidumae en yaesuvae thaeti meetdidumae 1. Aathi anpellaam vaalvil kurainthae aadamparam nirainthae – pinmaarina mangum thirikalellaam annaiyuthae manamirangidumae 2. Thiyaakam elimai thiyaakam maranthae sinaekam ulakinilae – seluththinar aathi pirathishtaikalum utainthathae jothi mangiduthae 3. Anthi Kristhu arputhangalaal manthaiyaik kalakki – vanjikkavae Dhevan therintheduththa paethaikalum thavari selkintanar 4. Nal visuvaasam kaanappadumo naesar varukaiyilae – eppatiyum unthan manavaatti Sabaithanai uyirpiththae alaiththeer

PowerPoint Presentation Slides for the song தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே – Deva Janamae Paavathil Vizhunthe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Janamae Paavathil Vizhunthe – தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே PPT
Deva Janamae Paavathil Vizhunthe PPT

தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே – Deva Janamae Paavathil Vizhunthe Song Meaning

God's people have fallen into sin
God's grace is wasted
Search and rescue my Jesus
Search and rescue

1. First love is less in life
Full of luxury – backslidden
Extinguish all the flickering lights
Repent

2. Sacrifice Simplicity Forget sacrifice
Friendship in the world - paid
The original sanctuaries are also broken
Extinguish the torch

3. Antichrist by miracles
To confuse the herd - to deceive
And the demons that God has known
They fail

4. Whether good faith is found
On Nasser's visit – anyway
Undan Manavati Sabhathana
You called me alive

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவ தேடி மீட்டிடுமே ஆதி தியாகம் ஜனமே பாவத்தில் விழுந்தே கிருபை பலன் இழந்ததே யேசுவே அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே ஆடம்பரம் நிறைந்தே பின்மாறின மங்கும் தமிழ்