Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Neer Vaarumae - தேவா நீர் வாருமே-

தேவா நீர் வாருமே
உந்தன் கிருபை தனை
என்றும் தாருமே

உந்தன் அன்பை தினமும்
நான் ருசிக்கவே
உந்தன் கரம் பற்றி தினமும்
நான் நடக்கவே
உந்தன் ஆவி
எண்ணில் தங்கியே
கிருபை நடத்தட்டுமே

எந்தன் கண்ணீரை
துடைத்து நடத்திய
தூயனே உம்மை
நான் தொழுவேன்

பாவ பாரத்தை
இறக்கி என்னையே
தூய்மை படுத்திய
உம்மை பாடுவேன்

என்றும் தூய தூய தூயரே
நான் பாடவே

எந்தன் நெஞ்சில்
இருந்த அன்பை உம்மை
தினமும் சேரவே

வெறுமையாய் அலைந்தேன்
வீண் வம்பு வளர்த்தேன்
உமக்கென கொடுக்க
எனக்கென்றும் இல்லை

தரணியில் நான் என்றும்
உந்தன் புகழ் பரப்ப வேண்டும்
கருணையின் வடிவே
உந்தன் பெயர் சொல்ல வேண்டும்

என் மன அமைதியை
உலகெல்லாம் தேடி
எதுவெல்லாம் செய்தேன்
எனக்கெல்லாம் செய்தீர்

அன்பே உன் சிலுவையின்
அன்பினை மறந்தேன்
இருந்தும் என்னோடு
கூடவே இருந்தீர்

தேவா நீர் வாருமே- Deva Neer Vaarumae Lyrics in English

Thaevaa neer vaarumae unthan kirupai thanai entum thaarumae unthan anpai thinamum naan rusikkavae unthan karam patti thinamum naan nadakkavae unthan aavi ennnnil thangiyae kirupai nadaththattumae enthan kannnneerai thutaiththu nadaththiya thooyanae ummai naan tholuvaen paava paaraththai irakki ennaiyae thooymai paduththiya ummai paaduvaen entum thooya thooya thooyarae naan paadavae enthan nenjil iruntha anpai ummai thinamum seravae veraுmaiyaay alainthaen veenn vampu valarththaen umakkena kodukka enakkentum illai tharanniyil naan entum unthan pukal parappa vaenndum karunnaiyin vativae unthan peyar solla vaenndum en mana amaithiyai ulakellaam thaeti ethuvellaam seythaen enakkellaam seytheer anpae un siluvaiyin anpinai maranthaen irunthum ennodu koodavae iruntheer

PowerPoint Presentation Slides for the song தேவா நீர் வாருமே- Deva Neer Vaarumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Neer Vaarumae – தேவா நீர் வாருமே- PPT
Deva Neer Vaarumae PPT

உந்தன் தினமும் உம்மை கிருபை அன்பை எந்தன் தூய தேவா நீர் வாருமே தனை தாருமே ருசிக்கவே கரம் நடக்கவே ஆவி எண்ணில் தங்கியே நடத்தட்டுமே தமிழ்