ஹாலேலூயா தேவ பிரசன்னம்
ஹாலேலூயா தேவ பிரசன்னம்
எந்தன் உள்ளம் பொங்குதே
அன்பினால் நிறையுதே
ஹாலேலூயா தேவ பிரசன்னம் (2)
இம்மட்டும் என்னை நடத்தினீர்
இனிமேலும் என்னை நடத்துவீர்
எந்தன் இயேசு நல்லவரே
அவர் என்றென்றும் போதுமானவர் (2)
மன பாரத்தின் நேரத்தில்
மன வேதனையின் வேளையில்
மனம் உருகி நான் ஜெபிக்கையிலே
எந்தன் இயேசு நல்லவரே (2)
எந்தன் தேவைகளை அறிந்து
விண் வாசல்களை திறந்து
எல்லாம் நிறைவாய் எனக்கு தந்த
எந்தன் இயேசு நல்லவரே (2)
Deva Prassanam – Haalaelooyah Dheva Prasannam Lyrics in English
haalaelooyaa thaeva pirasannam
haalaelooyaa thaeva pirasannam
enthan ullam ponguthae
anpinaal niraiyuthae
haalaelooyaa thaeva pirasannam (2)
immattum ennai nadaththineer
inimaelum ennai nadaththuveer
enthan Yesu nallavarae
avar ententum pothumaanavar (2)
mana paaraththin naeraththil
mana vaethanaiyin vaelaiyil
manam uruki naan jepikkaiyilae
enthan Yesu nallavarae (2)
enthan thaevaikalai arinthu
vinn vaasalkalai thiranthu
ellaam niraivaay enakku thantha
enthan Yesu nallavarae (2)
PowerPoint Presentation Slides for the song Deva Prassanam – Haalaelooyah Dheva Prasannam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Haalaelooyah Dheva Prasannam – ஹாலேலூயா தேவ பிரசன்னம் PPT
Haalaelooyah Dheva Prasannam PPT

