Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Haalaelooyah Dheva Prasannam - ஹாலேலூயா தேவ பிரசன்னம்

ஹாலேலூயா தேவ பிரசன்னம்
ஹாலேலூயா தேவ பிரசன்னம்
எந்தன் உள்ளம் பொங்குதே
அன்பினால் நிறையுதே
ஹாலேலூயா தேவ பிரசன்னம் (2)

இம்மட்டும் என்னை நடத்தினீர்
இனிமேலும் என்னை நடத்துவீர்
எந்தன் இயேசு நல்லவரே
அவர் என்றென்றும் போதுமானவர் (2)

மன பாரத்தின் நேரத்தில்
மன வேதனையின் வேளையில்
மனம் உருகி நான் ஜெபிக்கையிலே
எந்தன் இயேசு நல்லவரே (2)

எந்தன் தேவைகளை அறிந்து
விண் வாசல்களை திறந்து
எல்லாம் நிறைவாய் எனக்கு தந்த
எந்தன் இயேசு நல்லவரே (2)

Deva Prassanam – Haalaelooyah Dheva Prasannam Lyrics in English

Haalaelooyaa thaeva pirasannam haalaelooyaa thaeva pirasannam enthan ullam ponguthae anpinaal niraiyuthae haalaelooyaa thaeva pirasannam (2) immattum ennai nadaththineer inimaelum ennai nadaththuveer enthan Yesu nallavarae avar ententum pothumaanavar (2) mana paaraththin naeraththil mana vaethanaiyin vaelaiyil manam uruki naan jepikkaiyilae enthan Yesu nallavarae (2) enthan thaevaikalai arinthu vinn vaasalkalai thiranthu ellaam niraivaay enakku thantha enthan Yesu nallavarae (2)

PowerPoint Presentation Slides for the song Deva Prassanam – Haalaelooyah Dheva Prasannam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Haalaelooyah Dheva Prasannam – ஹாலேலூயா தேவ பிரசன்னம் PPT
Haalaelooyah Dheva Prasannam PPT

எந்தன் ஹாலேலூயா தேவ பிரசன்னம் இயேசு நல்லவரே என்னை மன உள்ளம் பொங்குதே அன்பினால் நிறையுதே இம்மட்டும் நடத்தினீர் இனிமேலும் நடத்துவீர் என்றென்றும் போதுமானவர் பாரத்தின் தமிழ்