Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Raajiyaththai Intha Ulagil Sthabikkai - தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க

தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க
இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார்
பரலோக பரிபூரணம் மனுக்குலம் ருசித்திடவே
தேவனே மனிதனாயினார்

பாவம் அறியா இயேசுவை தேவன் பாவமாக்கினார்
நீதி அறியா நம்மை தேவன் நீதியாக்கிட
நீதிமானாய் மாற்றி என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்டார்
ஆனந்தம் ஆனந்தமன்றோ

பெலவினமாய் இருக்கும் போதே பெலமுள்ளவன் நான்
பெலவீனன் தன்னை பெலவான் என்று சொல்லச் சொன்னாரே
இயேசுவின் தழும்புகளால் முற்றிலும் குணமடைந்தேன்
ஆனந்தம் ஆனந்தமன்றோ

மெய்யாகவே இயேசு எனது பாவ சாபத்தை
சுமந்து தீர்த்தார் சிலுவையிலே முற்றிலுமாக
நித்திய ஜீவன் தந்தார் ஆக்கினை தீர்ப்பு இல்லை
ஆனந்தம் ஆனந்தமன்றோ

Deva Rajiyathai – Deva Raajiyaththai Intha Ulagil Sthabikkai Lyrics in English

thaeva raajjiyaththai intha ulakil sthaapikka
Yesu paalakan mariyin makavaay puviyil thontinaar
paraloka paripooranam manukkulam rusiththidavae
thaevanae manithanaayinaar

paavam ariyaa Yesuvai thaevan paavamaakkinaar
neethi ariyaa nammai thaevan neethiyaakkida
neethimaanaay maatti ennai pillaiyaaka aettukkonndaar
aanantham aananthamanto

pelavinamaay irukkum pothae pelamullavan naan
pelaveenan thannai pelavaan entu sollach sonnaarae
Yesuvin thalumpukalaal muttilum kunamatainthaen
aanantham aananthamanto

meyyaakavae Yesu enathu paava saapaththai
sumanthu theerththaar siluvaiyilae muttilumaaka
niththiya jeevan thanthaar aakkinai theerppu illai
aanantham aananthamanto

PowerPoint Presentation Slides for the song Deva Rajiyathai – Deva Raajiyaththai Intha Ulagil Sthabikkai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Raajiyaththai Intha Ulagil Sthabikkai – தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க PPT
Deva Raajiyaththai Intha Ulagil Sthabikkai PPT

ஆனந்தம் ஆனந்தமன்றோ இயேசு அறியா தேவன் தேவ ராஜ்ஜியத்தை உலகில் ஸ்தாபிக்க பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் பரலோக பரிபூரணம் மனுக்குலம் ருசித்திடவே தேவனே தமிழ்