🏠  Lyrics  Chords  Bible 

Deva Suththi Seiyum Akkini PPT - தேவா சுத்தி செய்யும் அக்கினி-

1. தேவா சுத்தி செய்யும் அக்கினி
அனுப்பும் அக்கினி எங்களில்;
திவ்விய இரத்தம் கொண்ட ஈவு
அனுப்பும் அக்கினி எங்களில்;
காத்து நிற்கும் எங்கள் மேலே,
கர்த்தா உந்தனருளாலே
தாரும் பெந்தெகொஸ்தின் ஆவி,
அனுப்பும் அக்கினி எங்களில்!


தேவா சுத்தி செய்யும் அக்கினி- Deva Suththi Seiyum Akkini PowerPoint



Deva Suththi Seiyum Akkini - தேவா சுத்தி செய்யும் அக்கினி- Lyrics

Deva Suththi Seiyum Akkini PPT

Download தேவா சுத்தி செய்யும் அக்கினி- Deva Suththi Seiyum Akkini Tamil PPT