Lyrics PPT

Devakumaran Yesu PPT - தேவகுமாரன் இயேசு

தேவகுமாரன் இயேசு
இரட்சகராக பிறந்தார்
ஆலோசனை கர்த்தர் நித்திய பிதாவே
சமாதானாபிரபு அவரே

Slide 1

தேவகுமாரன் இயேசு இரட்சகராக பிறந்தார் ஆலோசனை கர்த்தர் நித்திய பிதாவே சமாதானாபிரபு அவரே

Slide 2

அநேகரின் சிந்தனைகளை வெளிப்படுத்த இயேசு பிறந்தார் அடையாளமாய் மாறுவதற்க்கு இயேசு நியமிக்கப்பட்டாரே

Slide 3

பிரகாசிக்கும் ஒளியாக இயேசு ராஜன் பிறந்தாரே இவ்வுலக மக்களுக்காக இயேசு மகிமையாய் பிறந்தாரே

Slide 4

நமக்கொரு பாலன் பிறந்தார் கர்த்தத்துவம் தோளின் மேலே அவர் நாமம் அதிசயம் வல்லமையான தேவனே

Devakumaran yesu PowerPoint

Devakumaran Yesu - தேவகுமாரன் இயேசு Lyrics

Devakumaran Yesu PPT

Download Devakumaran yesu Tamil PPT