தேவனே தேசத்தை தாரும்
அழிகின்ற இந்த ஜனம் தான் வேண்டுமே – 2
பொன்னோ பொருளோ எனக்கு வேண்டாம்
என் ஜனம் வேண்டுமய்யா
பெரும் புகழும் எனக்கும் வேண்டாம்
என் தேசம் வேண்டுமையா
இந்தியாவை தாரும் ஐயா – 2
எனக்கு ஈடாய் தேசத்தை தாரும்
என்னை நான் அர்பணித்தேன்
ஜீவனுக்கீடாய் ஜனத்தை தாரும்
ஜீவனை உம் முன் வைத்தேன் – 2
இறங்கி வாருமையா இரக்கம் செய்யுமையா
பாவம் பெருகின இடத்தில்
உந்தன் கிருபை பெருகிடுதே
சோதோமின் பாவம் சீக்கிரம் மாற
கிருபை செய்யுமையா – 2
Devanae Desaththai Thaarum Lyrics in English
Thaevanae thaesaththai thaarum
Alikinta intha janam thaan vaenndumae – 2
Ponno porulo enakku vaenndaam
En janam vaenndumayyaa
Perum pukalum enakkum vaenndaam
En thaesam vaenndumaiyaa
Inthiyaavai thaarum aiyaa – 2
Enakku eedaay thaesaththai thaarum
Ennai naan arpanniththaen
Jeevanukgeedaay janaththai thaarum
Jeevanai um mun vaiththaen – 2
Irangi vaarumaiyaa irakkam seyyumaiyaa
Paavam perukina idaththil
Unthan kirupai perukiduthae
Sothomin paavam seekkiram maara
Kirupai seyyumaiyaa – 2
PowerPoint Presentation Slides for the song Devanae Desaththai Thaarum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanae Desaththai Thaarum – தேவனே தேசத்தை தாரும் PPT
Devanae Desaththai Thaarum PPT

