Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devanae Desaththai Thaarum - தேவனே தேசத்தை தாரும்

தேவனே தேசத்தை தாரும்
அழிகின்ற இந்த ஜனம் தான் வேண்டுமே – 2

பொன்னோ பொருளோ எனக்கு வேண்டாம்
என் ஜனம் வேண்டுமய்யா
பெரும் புகழும் எனக்கும் வேண்டாம்
என் தேசம் வேண்டுமையா
இந்தியாவை தாரும் ஐயா – 2

எனக்கு ஈடாய் தேசத்தை தாரும்
என்னை நான் அர்பணித்தேன்
ஜீவனுக்கீடாய் ஜனத்தை தாரும்
ஜீவனை உம் முன் வைத்தேன் – 2
இறங்கி வாருமையா இரக்கம் செய்யுமையா

பாவம் பெருகின இடத்தில்
உந்தன் கிருபை பெருகிடுதே
சோதோமின் பாவம் சீக்கிரம் மாற
கிருபை செய்யுமையா – 2

Devanae Desaththai Thaarum Lyrics in English

Thaevanae thaesaththai thaarum alikinta intha janam thaan vaenndumae – 2 ponno porulo enakku vaenndaam en janam vaenndumayyaa perum pukalum enakkum vaenndaam en thaesam vaenndumaiyaa inthiyaavai thaarum aiyaa – 2 enakku eedaay thaesaththai thaarum ennai naan arpanniththaen jeevanukgeedaay janaththai thaarum jeevanai um mun vaiththaen – 2 irangi vaarumaiyaa irakkam seyyumaiyaa paavam perukina idaththil unthan kirupai perukiduthae sothomin paavam seekkiram maara kirupai seyyumaiyaa – 2

PowerPoint Presentation Slides for the song Devanae Desaththai Thaarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanae Desaththai Thaarum – தேவனே தேசத்தை தாரும் PPT
Devanae Desaththai Thaarum PPT

தாரும் தேசத்தை ஜனம் வேண்டாம் செய்யுமையா பாவம் கிருபை தேவனே அழிகின்ற வேண்டுமே பொன்னோ பொருளோ வேண்டுமய்யா புகழும் எனக்கும் தேசம் வேண்டுமையா இந்தியாவை தமிழ்