Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devanai Thuthippathum Keerthanam - தேவனைத் துதிப்பதும்

தேவனைத் துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது

சரணங்கள்

1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் — தேவனை

2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் — தேவனை

3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் — தேவனை

4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் — தேவனை

5. சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார் — தேவனை

Devanai Thuthippathum Keerthanam Lyrics in English

Thaevanaith thuthippathum geerththanam pannnukirathum – nallathu saranangal 1. Erusalaemaik kattiyae karisanaiyaayk kaakkiraar thuraththunnda isravaelaraik karaththaal koottich serkkiraar — thaevanai 2. Iruthayam noraுngunntoorkalai ivarae kunnaamaakkukiraar naraுngunntoor kaayangalai arumaiyaayk kattukiraar — thaevanai 3. Natchaththirangalin ilakkaththai atchayan ennnukiraar patchamaay avaikalai uchchariththalaikkiraar — thaevanai 4. Aanndavar periyavar meenndum pelamullavar arivil alavillaathavar neriyil thavaraathavar — thaevanai 5. Saanthakuna mullorkalai vaenthan uyarththukiraar maantharil thunmaarkkarai akaanthamaayth thaalththukiraar — thaevanai

PowerPoint Presentation Slides for the song Devanai Thuthippathum Keerthanam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanai Thuthippathum Keerthanam – தேவனைத் துதிப்பதும் PPT
Devanai Thuthippathum Keerthanam PPT

தேவனை தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம் பண்ணுகிறதும் நல்லது சரணங்கள் எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார் துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே தமிழ்