Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devanai Thuthiyungal 150 Women’S College Choir - -சங்கீதம் தமிழ் கிறிஸ்தவ பாடல்

தேவனை துதியுங்கள் எப்போதும் துதியுங்கள்
தேவனை துதியுங்கள் ..Ah ha ha.. -2

தேவனை துதியுங்கள் பரிசுத்தஸ்தலத்தில்
எப்போதும் துதியுங்கள் அல்லேலுயா
வல்லமை விளங்கும் ஆகாய விரிவுக்காய்
அவரைத் துதியுங்கள் எப்போதுமே – தேவனை

மாட்சி உள்ள மகத்துவத்திற்காக
அவரைத் துதியுங்கள் எப்போதுமே
எக்காளம் வீணை சுரமண்டலத்தோடும்
அவரைத் துதியுங்கள் எப்போதுமே – தேவனை

தம்புரு நடனம் யாழ் தீங்குழலோடும்
அவரைத் துதியுங்கள் எப்போதுமே
கை தாள ஓசை பேரோசை மேளத்தோடும்
அவரைத் துதியுங்கள் எப்போதுமே – தேவனை

Devanai Thuthiyungal Eppothum thuthiyungal
Devanai Thuthiyungal.. Ah ha ha.. -2

Devanai Thuthiyungal Parisutha sthalathil
Eppothum Thuthiyungal Alleluiah
Vallamai vilangum aagaya virivukaai
Avarai Thuthiyungal eppothumae – Devanai

Maatchi ulla magathuvangalukaai
Avarai Thuthiyungal eppothumae
Ekkalam veenai suramandalathodum
Avarai Thuthiyungal eppothumae – Devanai

Thamburu nadanam yazh theengulalodum
Avarai Thuthiyungal eppothumae
Kai thaala oosai paerosai melathodum
Avarai Thuthiyungal eppothumae – Devanai

 

1அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாயவிரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
2அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
3எக்காளதொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
4தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
5ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
6சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.

Devanai Thuthiyungal -சங்கீதம் 150 தமிழ் கிறிஸ்தவ பாடல் Women’S College Choir Lyrics in English

Thaevanai thuthiyungal eppothum thuthiyungal thaevanai thuthiyungal ..Ah ha ha.. -2 thaevanai thuthiyungal Parisuththasthalaththil eppothum thuthiyungal allaeluyaa vallamai vilangum aakaaya virivukkaay avaraith thuthiyungal eppothumae – thaevanai maatchi ulla makaththuvaththirkaaka avaraith thuthiyungal eppothumae ekkaalam veennai suramanndalaththodum avaraith thuthiyungal eppothumae – thaevanai thampuru nadanam yaal theengulalodum avaraith thuthiyungal eppothumae kai thaala osai paerosai maelaththodum avaraith thuthiyungal eppothumae – thaevanai Devanai Thuthiyungal Eppothum thuthiyungal Devanai Thuthiyungal.. Ah ha ha.. -2 Devanai Thuthiyungal Parisutha sthalathil Eppothum Thuthiyungal Alleluiah Vallamai vilangum aagaya virivukaai Avarai Thuthiyungal eppothumae – Devanai Maatchi ulla magathuvangalukaai Avarai Thuthiyungal eppothumae Ekkalam veenai suramandalathodum Avarai Thuthiyungal eppothumae – Devanai Thamburu nadanam yazh theengulalodum Avarai Thuthiyungal eppothumae Kai thaala oosai paerosai melathodum Avarai Thuthiyungal eppothumae – Devanai   1Alleluya, thaevanai avarutaiya Parisuththasthalaththil thuthiyungal; avarutaiya vallamai vilangum aakaayavirivaippaarththu avaraith thuthiyungal. 2avarutaiya vallamaiyulla kiriyaikalukkaaka avaraith thuthiyungal; maatchimai porunthiya avarutaiya makaththuvaththirkaaka avaraith thuthiyungal. 3ekkaalathoniyotae avaraith thuthiyungal; veennaiyodum suramanndalaththodum avaraith thuthiyungal. 4thampurodum nadanaththodum avaraith thuthiyungal; yaalodum theengulalodum avaraith thuthiyungal. 5osaiyulla kaiththaalangalodum avaraith thuthiyungal; paerosaiyulla kaiththaalangalodum avaraith thuthiyungal. 6suvaasamulla yaavum karththaraith thuthippathaaka. Alleluya.

PowerPoint Presentation Slides for the song Devanai Thuthiyungal -சங்கீதம் 150 தமிழ் கிறிஸ்தவ பாடல் Women’S College Choir

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanai Thuthiyungal 150 Women’S College Choir – -சங்கீதம் தமிழ் கிறிஸ்தவ பாடல் PPT
Devanai Thuthiyungal 150 Women’S College Choir PPT

துதியுங்கள் அவரைத் Thuthiyungal தேவனை Devanai எப்போதுமே Avarai eppothumae ha அவருடைய எப்போதும் Ah பரிசுத்தஸ்தலத்தில் வல்லமை விளங்கும் மகத்துவத்திற்காக சுரமண்டலத்தோடும் தீங்குழலோடும் Eppothum தமிழ்