Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devanuke Magimai Deivarthuke Magimai - தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க

1. உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் – இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் – ஐயா

2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் – இந்தப்
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே – ஐயா

3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே – எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – ஐயா

4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் – இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – ஐயா

5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே – பாவக்
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே – ஐயா

Devanuke Magimai Deivarthuke Magimai Lyrics in English

thaevanukkae makimai theyvaththirkae makimai

thaeti vanthu meettavarae thinam umakkae makimai

aiyaa vaalka vaalka um naamam vaalka

1. unnathaththil thaevanukkae

makimai unndaakattum – inthap

poomiyilae samaathaanamum

piriyamum unndaakattum – aiyaa

2. sevikalai neer thiranthu vittir

seyvom um siththam – inthap

puvithanilae um viruppam

pooranamaakattumae – aiyaa

3. elimaiyaana engalaiyae

entum ninaippavarae – engal

olimayamae thunnaiyaalarae

ullaththin aaruthalae – aiyaa

4. thaedukira anaivarumae

makilnthu kalikoorattum – intu

paadukira yaavarumae

parisuththam aakattumae – aiyaa

5. kurai neekkum vallavarae

koti sthoththiramae – paavak

karai pokkum karththaavae

kalvaari naayakanae – aiyaa

PowerPoint Presentation Slides for the song Devanuke Magimai Deivarthuke Magimai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanuke Magimai Deivarthuke Magimai – தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை PPT
Devanuke Magimai Deivarthuke Magimai PPT

தமிழ்