தேவரீர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்கி
தயை செய்யுங் காலம் வந்ததே
தயை செய்யுங் காலம் வந்ததே-2
1)கர்த்தரே சீயோனை கட்டியெழுப்பியே
வெளிப்படும் காலம் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே -2
2)கர்த்தரை தொழுதுகொள்ள
ஜனங்களும் ராஜ்யமும்
கூடிடும் காலம் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே -2
3)சீயோனில் கர்த்தருக்கு
எருசலேமில் தேவனுக்கு
துதியும் ஸ்தோத்திரமும் செலுத்தவே
காலமும் நேரமும் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே -2
Devareer Ezhuntharuli – Thevareer Ezhuntharuli Lyrics in English
Thaevareer eluntharuli
Seeyonukku irangi
Thayai seyyung kaalam vanthathae
Thayai seyyung kaalam vanthathae-2
1)karththarae seeyonai kattiyeluppiyae
Velippadum kaalam vanthathae
Kaalamum naeramum vanthathae -2
2)karththarai tholuthukolla
Janangalum raajyamum
Koodidum kaalam vanthathae
Kaalamum naeramum vanthathae
Kaalamum naeramum vanthathae -2
3)seeyonil karththarukku
Erusalaemil thaevanukku
Thuthiyum sthoththiramum seluththavae
Kaalamum naeramum vanthathae
Kaalamum naeramum vanthathae -2
PowerPoint Presentation Slides for the song Devareer Ezhuntharuli – Thevareer Ezhuntharuli
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thevareer Ezhuntharuli – தேவரீர் எழுந்தருளி PPT
Thevareer Ezhuntharuli PPT

