Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ethanai eththanai innalgal ennai thakkina - எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,

எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின;
எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன -(2)

இமைக்குள் கண்கள் போல், என்னை காத்திட்ட தேவன்,
சிப்பிக்குள் முத்து போல், என்னை காத்திட்ட தேவன்;
இமைக்குள் கண்கள் போல், என்னை காத்த நல் தேவன்,
சிப்பிக்குள் முத்து போல், என்னை காத்த நல் தேவன்.

எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின.

ஆ…. அ அ ஆ…. அ அ ஆ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅஆ…. அ அ ஆ
ஆ…. அ அ ஆ -(2)

1)வியாதி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று
சோர்வு என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று -(2)
சிறகின் மறைவில் என்னைக் காத்திட்ட தேவன்
கருவில் சிசு போல் என்னை காத்திட்ட தேவன்-2

2)தோல்வி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று,
பாவம் என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று -(2)
சிலுவை நிழலில், என்னைக் காத்திட்ட தேவன்,
தமக்குள் எனையும், வைத்துக் காத்திட்ட தேவன் -2

Dhass Benjamin – Ethanai eththanai innalgal ennai thakkina Lyrics in English

Eththanai eththanai innalkal, ennai thaakkina,
Aththanai aththanai kirupaikal, ennai thaangina;
Eththanai eththanai innalkal, ennai soolnthana,
Aththanai aththanai kirupaikal, ennai sumanthana -(2)

Imaikkul kannkal pol, ennai kaaththitta Dhevan,
Sippikkul muththu pol, ennai kaaththitta Dhevan;
Imaikkul kannkal pol, ennai kaaththa nal Dhevan,
Sippikkul muththu pol, ennai kaaththa nal Dhevan.

Eththanai eththanai innalkal, ennai thaakkina,
Aththanai aththanai kirupaikal, ennai thaangina.

Aa…. A a aa…. A a aa
Aaa aaa aaa aaaaa…. A a aa
Aa…. A a aa -(2)

1)viyaathi ennum innal vanthu, ennai thaakkittaு
Sorvu ennum innal vanthu, ennai thaakkittaு -(2)
Sirakin maraivil ennaik kaaththitta Dhevan
Karuvil sisu pol ennai kaaththitta Dhevan-2

2)tholvi ennum innal vanthu, ennai thaakkittaு,
Paavam ennum innal vanthu, ennai thaakkittaு -(2)
Siluvai nilalil, ennaik kaaththitta Dhevan,
Thamakkul enaiyum, vaiththuk kaaththitta Dhevan -2

PowerPoint Presentation Slides for the song Dhass Benjamin – Ethanai eththanai innalgal ennai thakkina

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethanai eththanai innalgal ennai thakkina – எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின, PPT
Ethanai eththanai innalgal ennai thakkina PPT

என்னை தேவன் எத்தனை அத்தனை காத்திட்ட இன்னல் தாக்கிற்று இன்னல்கள் கிருபைகள் ஆ… ஆஅ தாக்கின தாங்கின இமைக்குள் கண்கள் சிப்பிக்குள் முத்து தமிழ்