தேவனே நீர் வசிக்கும் இடமாக
என்னை நீர் மாற்றுமைய்யா (2)
மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யா
நீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா (2)
1.முழங்கால் முடங்கிடும்
இயேசுவின் நாமத்திற்கு (2)
கர்த்தரே தெய்வம் என்று
நாவுகள் அறிக்கையிடுமே (2)
2.மண்ணால் கட்டப்பட்ட
ஆலயத்தில் அல்ல (2)
நான் வாழும் சரீரமே
உம் ஆலயம் நான் மறவேன் (2)
3.உம் வார்த்ததை தியானிக்கையில்
கிருபை பெருகுதைய்யா (2)
உலகத்தை மேற்கொள்வேன்
தகப்பனை தரிசிப்பேனே
உலகத்தை மேற்கொள்வோம்
நம் தகப்பனை தரிசிப்போமே
தேவனே நீர் வசிக்கும் இடமாக
என்னை நீர் மாற்றுமைய்யா (2)
மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யா
நீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா
மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யா
உம் ஆலயமாக மாற்றுமைய்யா
தேவனே நீர் வசிக்கும் இடமாக – Dhevanae Neer Vasikum Edamaga Lyrics in English
thaevanae neer vasikkum idamaaka
ennai neer maattumaiyyaa (2)
maattumaiyyaa ennai maattumaiyyaa
neer vasikkum idamaaka maattumaiyyaa (2)
1.mulangaal mudangidum
Yesuvin naamaththirku (2)
karththarae theyvam entu
naavukal arikkaiyidumae (2)
2.mannnnaal kattappatta
aalayaththil alla (2)
naan vaalum sareeramae
um aalayam naan maravaen (2)
3.um vaarththathai thiyaanikkaiyil
kirupai perukuthaiyyaa (2)
ulakaththai maerkolvaen
thakappanai tharisippaenae
ulakaththai maerkolvom
nam thakappanai tharisippomae
thaevanae neer vasikkum idamaaka
ennai neer maattumaiyyaa (2)
maattumaiyyaa ennai maattumaiyyaa
neer vasikkum idamaaka maattumaiyyaa
maattumaiyyaa ennai maattumaiyyaa
um aalayamaaka maattumaiyyaa
PowerPoint Presentation Slides for the song தேவனே நீர் வசிக்கும் இடமாக – Dhevanae Neer Vasikum Edamaga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dhevanae Neer Vasikum Edamaga – தேவனே நீர் வசிக்கும் இடமாக PPT
Dhevanae Neer Vasikum Edamaga PPT

