Dhevane naan umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்
Song Lyrics :
தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மா வலிய கோரமாக
வன் சிலுவை மீதினில் நான்
கோவே! தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே
யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டு
இராவில் இருள் வந்து மூடிட
துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து,
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன்
வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே
பரத்திற்கேறும் படிகள் போலவே — என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்றன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை அழைத்து
அன்பின் தூதனாகச் செய்யும் — தேவனே
Dhevane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில் Lyrics in English
Dhevane naan umathandaiyil – thaevanae naan umathanntaiyil
Song Lyrics :
thaevanae naan umathanntaiyil — innum nerungich
servathae en aaval poomiyil
maa valiya koramaaka
van siluvai meethinil naan
kovae! thonga naeritinum
aavalaay ummanntai servaen — thaevanae
yaakkopaip pol pokum paathaiyil — poluthupattu
iraavil irul vanthu mootida
thukkaththaal naan kallil saaynthu,
thoonginaalum en kanaavil
Nnokkiyummaik kittich servaen
vaakkadangaa nalla naathaa — thaevanae
paraththirkaerum patikal polavae — en paathai thontap
pannnum aiyaa entan thaevanae
kirupaiyaaka neer enakku tharuvathellaam umathanntai
arumaiyaay ennai alaiththu
anpin thoothanaakach seyyum — thaevanae
PowerPoint Presentation Slides for the song Dhevane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dhevane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில் PPT
Dhevane Naan Umathandaiyil PPT
Dhevane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில் Song Meaning
Dhevane naan umathandaiyil – O God I am in your presence
Song Lyrics :
O God, I am in your presence — draw nearer
My desire is to join the earth
Ma is very demanding
I remain on the cross
Wow! Even if it hangs
Eagerly I will join you — God
On the path like Jacob — having fun
In the evening darkness comes and closes
In grief I lean on the stone,
Even sleeping in my boyfriend
I will join Nokiyum
Vakadanga Nalla Nada — God
Like wide steps — my path will appear
God is the one who makes it
All you give me as grace is your husband
Call me nice
Act as an angel of love — God
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்