1. திவ்ய காளச் சத்தம் கேட்க யேசு தோன்றும் காலத்தில்
ஆவலாய் அக்காட்சி கண்டானந்திப்பேன்
மீட்கப்பட்ட தாசர் ஒன்றுகூடி மோட்ச லோகத்தில்
நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன்
பல்லவி
தாசர் விண்ணில் ஒன்று கூடி
தாசர் விண்ணில் ஒன்று கூடி
தாசர் விண்ணில் ஒன்று கூடி
நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன்
2. நித்திரை செய்த பக்தர் உயிர்த்து வானமேறியேகுவார்
மீட்பர் மாண்பைக் கண்டு ஆரவாரிப்பேன்
விசுவாசிகள் எல்லோரும் விண்ணில் கூடி வாழுவார்
அந்த நாளில் நானும் கூட வாழுவேன் – தாசர்
3. யேசு நாதரின் பேன்பை எங்கும் கூறும்படிக்கே
சோர்பில்லாமல் வேலை செய்து ஜீவிப்பேன்
பின்பு தாசர் ஒன்று கூடி தேவ சந்நிதியிலே
நிற்கும்போது நானும் கூடவே நிற்பேன் – தாசர்
திவ்ய காளச் சத்தம் கேட்க யேசு- Dhivya Kaala Saththam Ketka Yesu Lyrics in English
1. Thivya kaalach saththam kaetka yaesu thontum kaalaththil aavalaay akkaatchi kanndaananthippaen meetkappatta thaasar ontukooti motcha lokaththil nirkum pothu naanum koodavae nirpaen pallavi thaasar vinnnnil ontu kooti thaasar vinnnnil ontu kooti thaasar vinnnnil ontu kooti nirkum pothu naanum koodavae nirpaen 2. Niththirai seytha pakthar uyirththu vaanamaeriyaekuvaar meetpar maannpaik kanndu aaravaarippaen visuvaasikal ellorum vinnnnil kooti vaaluvaar antha naalil naanum kooda vaaluvaen – thaasar 3. Yaesu naatharin paenpai engum kooraுmpatikkae sorpillaamal vaelai seythu jeevippaen pinpu thaasar ontu kooti thaeva sannithiyilae nirkumpothu naanum koodavae nirpaen – thaasar
PowerPoint Presentation Slides for the song திவ்ய காளச் சத்தம் கேட்க யேசு- Dhivya Kaala Saththam Ketka Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dhivya Kaala Saththam Ketka Yesu – திவ்ய காளச் சத்தம் கேட்க யேசு- PPT
Dhivya Kaala Saththam Ketka Yesu PPT
திவ்ய காளச் சத்தம் கேட்க யேசு- Dhivya Kaala Saththam Ketka Yesu Song Meaning
1. At the time of Jesus' appearance to hear the sound of the divine bull
I will watch the show eagerly
The rescued Dasars gather in Moksha Loka
When standing, I will also stand
refrain
Dasar gathered together in the sky
Dasar gathered together in the sky
Dasar gathered together in the sky
When standing, I will also stand
2. The devotee who has slept will wake up and ascend to heaven
I will rejoice at the Redeemer Hon
All believers will live together in heaven
On that day I too shall live - Dasar
3. To proclaim the love of Jesus Christ everywhere
I will work tirelessly and live
Then the Dasar gathered together in the presence of God
When I stand, I also stand - Dasar
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தாசர் கூடி நானும் விண்ணில் ஒன்று கூடவே நிற்பேன் யேசு நிற்கும் திவ்ய காளச் சத்தம் கேட்க தோன்றும் காலத்தில் ஆவலாய் அக்காட்சி கண்டானந்திப்பேன் மீட்கப்பட்ட தமிழ்
