Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Dhoodhar Geethamae - விண்ணின் தூதர் கீதமே-Vinnin

விண்ணின் தூதர் கீதமே
மண்ணில் பாட கேட்போமே
பண் இசைக்கும் மழைகளும்
விண்ணோர் கானம் கேட்குமே

உன்னதத்தில் மாமகிமை
பூமியில் சமாதானமும்
மனிதர் மேல் பிரியம்-2

மேய்ப்பரே நீர் கூறுவீர்
ஏன் இந்த கொண்டாட்டமே
மகிழ் கீதம் பாடிட
என்ன செய்தி கேட்பீரோ-உன்னதத்தில்

வாரும் பக்தரே முன்னனை
பாரும் தூதர் பாடிடும்
இராஜ பாலன் இயேசுவை
பணிந்தே வணங்குவோம்-உன்னதத்தில்

வானம் பூமி ஆண்டிடும்
பாலன் இயேசு இங்கிதோ
மரியாள் யோசேப்புடன்
நாமும் சேர்ந்து பாடுவோம்-உன்னதத்தில்

விண்ணின் தூதர் கீதமே-Vinnin Dhoodhar Geethamae Lyrics in English

vinnnnin thoothar geethamae
mannnnil paada kaetpomae
pann isaikkum malaikalum
vinnnnor kaanam kaetkumae

unnathaththil maamakimai
poomiyil samaathaanamum
manithar mael piriyam-2

maeypparae neer kooruveer
aen intha konndaattamae
makil geetham paatida
enna seythi kaetpeero-unnathaththil

vaarum paktharae munnanai
paarum thoothar paadidum
iraaja paalan Yesuvai
panninthae vananguvom-unnathaththil

vaanam poomi aanndidum
paalan Yesu ingitho
mariyaal yoseppudan
naamum sernthu paaduvom-unnathaththil

PowerPoint Presentation Slides for the song விண்ணின் தூதர் கீதமே-Vinnin Dhoodhar Geethamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dhoodhar Geethamae – விண்ணின் தூதர் கீதமே-Vinnin PPT
Dhoodhar Geethamae PPT

தூதர் பாலன் விண்ணின் கீதமே மண்ணில் பாட கேட்போமே பண் இசைக்கும் மழைகளும் விண்ணோர் கானம் கேட்குமே உன்னதத்தில் மாமகிமை பூமியில் சமாதானமும் மனிதர் பிரியம் தமிழ்