Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Un nesar vanthirukkiren… - உன் நேசர் வந்திருக்கிறேன்…

உன் நேசர் வந்திருக்கிறேன்…
உன் மணவாளன் வந்திருக்கிறேன்
என் புறாவே நீ கதவைத் திற…
என் சிநேகிதியே கதவைத் திற
என் உத்தமியே நீ கதவைத் திற..
உன் நேசர் வந்திருக்கிறேன்
உன் மணவாளன் வந்திருக்கிறேன்
பிரியமே என் ரூபவதியே…
எழுந்து வா… – 2

உன் மணவாளன் ஆகிய நான்
உன்னை மிகவும் நேசிக்கிறேன்
என் உத்தமியாகிய நீ என்னை
அதிகமாய் நேசிப்பாயா?
உன் மனக்கதவாகிய இருதயத்தை
எனக்காகத் திறப்பாயோ
என் ரூபவதியாகிய நீ எனக்கு
பதிலைக் கொடுப்பாயோ
பிரியமே என் ரூபவதியே

உன் சிநேகிதி ஆகிய நான்
உம்மை தூரத்தில் தொலைத்தேனே
உம் சத்தத்தைக் கேட்டும் கூட
நான் கதவைத் திறக்கவில்லை
இந்த உலகத்தைப் பார்த்தேனே
ஆனாலும் ஒன்றும் கிடைக்கவில்லை
இந்த உலகத்தை நேசித்தேன்
ஆனாலும் எல்லாம் மாயையே

என் நேசரே உம்மைத் தேடி வந்தேன்
உலகை மறந்து விட்டேன் – 2
பிரியமே என் ரூபவதியே எழுந்து வா – 2

Dinesh – Un nesar vanthirukkiren… Lyrics in English

Un naesar vanthirukkiraேn…
Un manavaalan vanthirukkiraேn
En puraavae nee kathavaith thira…
En sinaekithiyae kathavaith thira
En uththamiyae nee kathavaith thira..
Un naesar vanthirukkiraேn
Un manavaalan vanthirukkiraேn
Piriyamae en roopavathiyae…
Elunthu vaa… – 2

Un manavaalan aakiya naan
Unnai mikavum naesikkiraேn
En uththamiyaakiya nee ennai
Athikamaay naesippaayaa?
Un manakkathavaakiya iruthayaththai
Enakkaakath thirappaayo
En roopavathiyaakiya nee enakku
Pathilaik koduppaayo
Piriyamae en roopavathiyae

Un sinaekithi aakiya naan
Ummai thooraththil tholaiththaenae
Um saththaththaik kaettum kooda
Naan kathavaith thirakkavillai
Intha ulakaththaip paarththaenae
Aanaalum ontum kitaikkavillai
Intha ulakaththai naesiththaen
Aanaalum ellaam maayaiyae

En naesarae ummaith thaeti vanthaen
Ulakai maranthu vittaேn – 2
Piriyamae en roopavathiyae elunthu vaa – 2

PowerPoint Presentation Slides for the song Dinesh – Un nesar vanthirukkiren…

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Un nesar vanthirukkiren… – உன் நேசர் வந்திருக்கிறேன்… PPT
Un nesar vanthirukkiren… PPT

கதவைத் மணவாளன் வந்திருக்கிறேன் பிரியமே நேசர் திற எழுந்து ரூபவதியே ஆனாலும் வந்திருக்கிறேன்… புறாவே திற… சிநேகிதியே உத்தமியே ரூபவதியே… வா… உன்னை நேசிக்கிறேன் தமிழ்