அபிஷேகம் கற்றுக்கொடுக்கும்
அபிஷேகம் கற்றுக்கொடுக்கும் -2
அபிஷேகம் சொல்லி தந்தால் எல்லாமே சாத்தியமாகும்
அபிஷேகம் நிறைத்து விட்டால் எல்லாமே மாறிவிடும்-2
சிரசில் இறங்கிய அபிஷேகம்
முகத்தை நனைத்த அபிஷேகம்
முகத்தை நனைத்த அபிஷேகம்
ஆடையை நனைத்த அபிஷேகம்
ஆடையை நனைத்த அபிஷேகம்
உலகை நனைக்கும் அபிஷேகம்
உலகை நனைக்கும் அபிஷேகம்
உன்னத ஆவியின் அபிஷேகம்
ஆ ஆ ஆ ஆ…..
ஆ ஆ ஆ ஆ….
சீயோனே பர்வதமே
கர்த்தரின் ஆசீர்வாதமே -2
தாவீதை அபிஷேகித்தார் ராஜாவாக அபிஷேகித்தார்
ஆரோனை அபிஷேகித்தார் ஆசாரியன் ஆக்கிவிட்டார் -2
கிறிஸ்துவே அபிஷேகம் ஆவியே அபிஷேகம்
பேதுருவை அபிஷேகித்தார் கல்விமானின் நாவை தந்தார்
பவுலையோ அபிஷேகித்தார் உலகையோ கலக்கி விட்டார்
கிறிஸ்துவே அபிஷேகம் ஆவியே அபிஷேகம்
அபிஷேகம் கற்றுத்தந்தால் என் அறிவோ நுண்ணறிவாகும்
அபிஷேகம் பெற்றுக்கொண்டால் நுகங்கள் தகர்ந்து போகும்
கிறிஸ்துவே அபிஷேகம் ஆவியே அபிஷேகம்
Dr.Daniel Jawahar Samuel Lyrics in English
Apishaekam kattaுkkodukkum apishaekam kattaுkkodukkum -2 apishaekam solli thanthaal ellaamae saaththiyamaakum apishaekam niraiththu vittal ellaamae maarividum-2 sirasil irangiya apishaekam mukaththai nanaiththa apishaekam mukaththai nanaiththa apishaekam aataiyai nanaiththa apishaekam aataiyai nanaiththa apishaekam ulakai nanaikkum apishaekam ulakai nanaikkum apishaekam unnatha aaviyin apishaekam aa aa aa aa….. Aa aa aa aa…. Seeyonae parvathamae karththarin aaseervaathamae -2 thaaveethai apishaekiththaar raajaavaaka apishaekiththaar aaronai apishaekiththaar aasaariyan aakkivittar -2 Kristhuvae apishaekam aaviyae apishaekam paethuruvai apishaekiththaar kalvimaanin naavai thanthaar pavulaiyo apishaekiththaar ulakaiyo kalakki vittar Kristhuvae apishaekam aaviyae apishaekam apishaekam kattaுththanthaal en arivo nunnnarivaakum apishaekam pettaுkkonndaal nukangal thakarnthu pokum Kristhuvae apishaekam aaviyae apishaekam
PowerPoint Presentation Slides for the song Dr.Daniel Jawahar Samuel
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abishekam katrukodukum – அபிஷேகம் கற்றுக்கொடுக்கும் PPT
Abishekam katrukodukum PPT

