Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyesuvin anpai arinthen - இயேசுவின் அன்பை அறிந்தேன்

இயேசுவின் அன்பை அறிந்தேன்
என்னை முற்றும் தந்தேன்
கழுவினார் பாவ கறைகளையே
அவரின் தூய இரத்தத்தினால்

தேவன் என்னை தொட்டார்
பாவம் நீக்கி விட்டார்
சத்ரு சகவாசம் நீங்க
நேசர் அருள் புரிந்தார்

அன்னை அன்பு ஈடோ
அவரின் அன்புக்கு ஈடாய்
கண்ணின் மணி போல காத்தார்
கருத்துடன் பாடி மகிழ்வேன்

பரமன் இயேசு ராஜன்
பரிசுத்த வாழ்வு தந்தார்
நன்றியின் கண்ணீர் பொங்க
சாட்சியாய் என்றும் வாழ்வேன்

Dr.Jafi Isaac – Iyesuvin anpai arinthen Lyrics in English

Yesuvin anpai arinthaen
ennai muttum thanthaen
kaluvinaar paava karaikalaiyae
avarin thooya iraththaththinaal

thaevan ennai thottar
paavam neekki vittar
sathru sakavaasam neenga
naesar arul purinthaar

annai anpu eetoo
avarin anpukku eedaay
kannnnin manni pola kaaththaar
karuththudan paati makilvaen

paraman Yesu raajan
parisuththa vaalvu thanthaar
nantiyin kannnneer ponga
saatchiyaay entum vaalvaen

PowerPoint Presentation Slides for the song Dr.Jafi Isaac – Iyesuvin anpai arinthen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyesuvin anpai arinthen – இயேசுவின் அன்பை அறிந்தேன் PPT
Iyesuvin anpai arinthen PPT

என்னை அவரின் இயேசுவின் அன்பை அறிந்தேன் முற்றும் தந்தேன் கழுவினார் பாவ கறைகளையே தூய இரத்தத்தினால் தேவன் தொட்டார் பாவம் நீக்கி விட்டார் சத்ரு சகவாசம் தமிழ்