இயேசுவின் அன்பை அறிந்தேன்
என்னை முற்றும் தந்தேன்
கழுவினார் பாவ கறைகளையே
அவரின் தூய இரத்தத்தினால்
தேவன் என்னை தொட்டார்
பாவம் நீக்கி விட்டார்
சத்ரு சகவாசம் நீங்க
நேசர் அருள் புரிந்தார்
அன்னை அன்பு ஈடோ
அவரின் அன்புக்கு ஈடாய்
கண்ணின் மணி போல காத்தார்
கருத்துடன் பாடி மகிழ்வேன்
பரமன் இயேசு ராஜன்
பரிசுத்த வாழ்வு தந்தார்
நன்றியின் கண்ணீர் பொங்க
சாட்சியாய் என்றும் வாழ்வேன்
Dr.Jafi Isaac – Iyesuvin anpai arinthen Lyrics in English
Yesuvin anpai arinthaen ennai muttaுm thanthaen kaluvinaar paava karaikalaiyae avarin thooya iraththaththinaal Dhevan ennai thottar paavam neekki vittar sathru sakavaasam neenga naesar arul purinthaar annai anpu eetoo avarin anpukku eedaay kannnnin manni pola kaaththaar karuththudan paati makilvaen paraman Yesu raajan Parisuththa vaalvu thanthaar nantiyin kannnneer ponga saatchiyaay entum vaalvaen
PowerPoint Presentation Slides for the song Dr.Jafi Isaac – Iyesuvin anpai arinthen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyesuvin anpai arinthen PPT
Iyesuvin anpai arinthen PPT

