Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Piranthu vittar piranthu vittar - பிறந்து விட்டார் பிறந்து விட்டார்

பிறந்து விட்டார் பிறந்து விட்டார்
தேவ பாலன் பிறந்து விட்டார்
கொடுக்கப்பட்டார் கொடுக்கப்பட்டார்
தேவ குமாரன் கொடுக்கப்பட்டார்
வளர்ந்து விட்டார் வளர்ந்து விட்டார்
நம் எண்ணத்தில் வளர்ந்து விட்டார்
நிறைந்து விட்டார் நிறைந்து விட்டார்
நம் உள்ளத்திலே நிறைந்து விட்டார்

சின்ன பாலனின்
சின்ன பாதங்கள் பணித்தவர்களின்
சின்ன உள்ளங்கள் தூய்மையாகிடும்
என்றும் தூய வாழ்வு கண்டிடும்-2

சின்ன பாலனின்
சமூகம் தேடியே ஜெபிப்பவர்களின்
நல்ல உள்ளங்கள் ஆசீர்பெற்றிடும்
என்றும் மேன்மை வாழ்வு தந்திடும் -2

சின்ன பாலனின்
தூய வேதப்படி நடப்பவர்களின்
பாவ உள்ளங்கள் புனிதமாகிடும்
என்றும் உண்மை வாழ்வு வாழ்ந்திடும்-2

Dr. Jafi Isaac Lyrics in English

Piranthu vittar piranthu vittar thaeva paalan piranthu vittar kodukkappattar kodukkappattar thaeva kumaaran kodukkappattar valarnthu vittar valarnthu vittar nam ennnaththil valarnthu vittar nirainthu vittar nirainthu vittar nam ullaththilae nirainthu vittar sinna paalanin sinna paathangal panniththavarkalin sinna ullangal thooymaiyaakidum entum thooya vaalvu kanndidum-2 sinna paalanin samookam thaetiyae jepippavarkalin nalla ullangal aaseerpettidum entum maenmai vaalvu thanthidum -2 sinna paalanin thooya vaethappati nadappavarkalin paava ullangal punithamaakidum entum unnmai vaalvu vaalnthidum-2

PowerPoint Presentation Slides for the song Dr. Jafi Isaac

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Piranthu vittar piranthu vittar – பிறந்து விட்டார் பிறந்து விட்டார் PPT
Piranthu vittar piranthu vittar PPT

விட்டார் சின்ன பிறந்து கொடுக்கப்பட்டார் வளர்ந்து நிறைந்து பாலனின் உள்ளங்கள் வாழ்வு தேவ நம் தூய பாலன் குமாரன் எண்ணத்தில் உள்ளத்திலே பாதங்கள் பணித்தவர்களின் தூய்மையாகிடும் தமிழ்