Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaazhvuku vazhithanai solvaya - வாழ்வுக்கு வழிதனை சொல்வாயா

வாழ்வுக்கு வழிதனை சொல்வாயா
அந்த பயணத்தில் என்னுடன் நடப்பாயா (2)

பள்ளங்களும் மேடுகளும் தடுத்தாலும்
உன் கரத்தால் நிறுவிட நீ இருப்பாய்(2)
துயரங்கள் பல என்னை தினம் சூழ்ந்தாலும்(2)
நீ என்னை அணைத்து காத்துக்கொள்வாய்
அதுவே என்றும் நிறைவாகும்

எண்ணங்களும் தயக்கங்களும் இருந்தாலும்
உம் அருளால் கரைந்திட செய்திடுவாய் (2)
புண்கள் பல எனக்குள்ளே வலித்திடினும் (2)
உனது இரத்தத்தில் கழுவிடுவாய்
அன்றே எந்தன் உயிர் ஆவாய்

Dr.Joe Arun – Vaazhvuku vazhithanai solvaya Lyrics in English

vaalvukku valithanai solvaayaa
antha payanaththil ennudan nadappaayaa (2)

pallangalum maedukalum thaduththaalum
un karaththaal niruvida nee iruppaay(2)
thuyarangal pala ennai thinam soolnthaalum(2)
nee ennai annaiththu kaaththukkolvaay
athuvae entum niraivaakum

ennnangalum thayakkangalum irunthaalum
um arulaal karainthida seythiduvaay (2)
punnkal pala enakkullae valiththitinum (2)
unathu iraththaththil kaluviduvaay
ante enthan uyir aavaay

PowerPoint Presentation Slides for the song Dr.Joe Arun – Vaazhvuku vazhithanai solvaya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaazhvuku vazhithanai solvaya – வாழ்வுக்கு வழிதனை சொல்வாயா PPT
Vaazhvuku vazhithanai solvaya PPT

என்னை வாழ்வுக்கு வழிதனை சொல்வாயா பயணத்தில் என்னுடன் நடப்பாயா பள்ளங்களும் மேடுகளும் தடுத்தாலும் கரத்தால் நிறுவிட இருப்பாய் துயரங்கள் தினம் சூழ்ந்தாலும் அணைத்து காத்துக்கொள்வாய் அதுவே தமிழ்