Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ean Ithayam Yaarukku Therium - என் இதயம் யாருக்கத் தெரியும்

என் இதயம் யாருக்கத் தெரியும்
என் வேதனை யாருக்குப் புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றக்கூடும்

நெஞ்சின் ரோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே

சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ
வீசும் புயலில் படகும் தப்புமோ

மங்கி எரியும் விளக்கு பெரும் காற்றில் நிலைக்குமோ
உடைந்த உள்ளமும் ஒன்றாய் சேருமோ

அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ
ஏசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே

என் இதயம் இயேசுவுக்கு தெரியும்
என் வேதனை இயேசுவுக்கு புரியும்

என் தனிமை அன் சோர்வுகள்
ஏசு என்னை தேற்றுவார்

Ean ithayam yaarukku therium Lyrics in English

En ithayam yaarukkath theriyum
En vaethanai yaarukkup puriyum
En thanimai en sorvukal
Yaar ennai thaettakkoodum

Nenjin rokangal athai minjum paarangal
Thanjam intiyae ullam aenguthae

Siraku otintha nilaiyil paravai parakkumo
Veesum puyalil padakum thappumo

Mangi eriyum vilakku perum kaattil nilaikkumo
Utaintha ullamum ontay serumo

Angae theriyum velichcham kalangarai theepamo
Aesu raajanin mukaththin velichchamae

En ithayam Yesuvukku theriyum
En vaethanai Yesuvukku puriyum

En thanimai an sorvukal
Aesu ennai thaettaுvaar

PowerPoint Presentation Slides for the song Ean ithayam yaarukku therium

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ean Ithayam Yaarukku Therium – என் இதயம் யாருக்கத் தெரியும் PPT
Ean Ithayam Yaarukku Therium PPT

இதயம் வேதனை புரியும் தனிமை சோர்வுகள் என்னை தெரியும் ஏசு இயேசுவுக்கு யாருக்கத் தெரியும்என் யாருக்குப் தேற்றக்கூடும் நெஞ்சின் ரோகங்கள் மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே தமிழ்