Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Theva paalan yesu raajan - தேவ பாலன் இயேசு ராஜன்

தேவ பாலன் இயேசு ராஜன்
பாரில் இன்று உதித்த நல்ல நாளிது
மனமகிழ்ந்து வாழ்த்து பாடி
வேந்தன் இயேசு நாமம் என்றும்
போற்றுவோம்

நாமெல்லாம் துதித்திடும் (2)
நல்ல நாள் இன்று தான் (2)

அல்லி ராவிலே வெள்ளையடியிலே
மாடடையிலே மகிமையுடனே
எங்கள் தேவன் வந்துதித்தார்(2)
பாவ சாபம் யாவும் நீங்கும்
அவர் பாதம் புவியில் பட்டால்
உண்மையோடு அன்பர் பாதம்
நாடி ஓடுவோம்

மந்தை மேய்ப்பர்கள் சிந்தை கலங்கவே
தேவ பாலனை கண்டு விரையவே
ராஜ ராஜன் வந்துதித்தார் (2)
துன்ப சாத்தான் வீழ்ந்திட
இன்ப இயேசு வந்துதித்தார்
உண்மையோடு அன்பர் பாதம்
நாடி ஓடுவோம்

Eben Singers – Theva paalan yesu raajan Lyrics in English

thaeva paalan Yesu raajan
paaril intu uthiththa nalla naalithu
manamakilnthu vaalththu paati
vaenthan Yesu naamam entum
pottuvom

naamellaam thuthiththidum (2)
nalla naal intu thaan (2)

alli raavilae vellaiyatiyilae
maadataiyilae makimaiyudanae
engal thaevan vanthuthiththaar(2)
paava saapam yaavum neengum
avar paatham puviyil pattal
unnmaiyodu anpar paatham
naati oduvom

manthai maeypparkal sinthai kalangavae
thaeva paalanai kanndu viraiyavae
raaja raajan vanthuthiththaar (2)
thunpa saaththaan veelnthida
inpa Yesu vanthuthiththaar
unnmaiyodu anpar paatham
naati oduvom

PowerPoint Presentation Slides for the song Eben Singers – Theva paalan yesu raajan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theva paalan yesu raajan – தேவ பாலன் இயேசு ராஜன் PPT
Theva paalan yesu raajan PPT

இயேசு வந்துதித்தார் பாதம் தேவ ராஜன் இன்று நல்ல உண்மையோடு அன்பர் நாடி ஓடுவோம் பாலன் பாரில் உதித்த நாளிது மனமகிழ்ந்து வாழ்த்து பாடி வேந்தன் தமிழ்