தேவ பாலன் இயேசு ராஜன்
பாரில் இன்று உதித்த நல்ல நாளிது
மனமகிழ்ந்து வாழ்த்து பாடி
வேந்தன் இயேசு நாமம் என்றும்
போற்றுவோம்
நாமெல்லாம் துதித்திடும் (2)
நல்ல நாள் இன்று தான் (2)
அல்லி ராவிலே வெள்ளையடியிலே
மாடடையிலே மகிமையுடனே
எங்கள் தேவன் வந்துதித்தார்(2)
பாவ சாபம் யாவும் நீங்கும்
அவர் பாதம் புவியில் பட்டால்
உண்மையோடு அன்பர் பாதம்
நாடி ஓடுவோம்
மந்தை மேய்ப்பர்கள் சிந்தை கலங்கவே
தேவ பாலனை கண்டு விரையவே
ராஜ ராஜன் வந்துதித்தார் (2)
துன்ப சாத்தான் வீழ்ந்திட
இன்ப இயேசு வந்துதித்தார்
உண்மையோடு அன்பர் பாதம்
நாடி ஓடுவோம்
Eben Singers – Theva paalan yesu raajan Lyrics in English
Thaeva paalan Yesu raajan paaril intu uthiththa nalla naalithu manamakilnthu vaalththu paati vaenthan Yesu naamam entum pottaுvom naamellaam thuthiththidum (2) nalla naal intu thaan (2) alli raavilae vellaiyatiyilae maadataiyilae makimaiyudanae engal Dhevan vanthuthiththaar(2) paava saapam yaavum neengum avar paatham puviyil pattal unnmaiyodu anpar paatham naati oduvom manthai maeypparkal sinthai kalangavae thaeva paalanai kanndu viraiyavae raaja raajan vanthuthiththaar (2) thunpa saaththaan veelnthida inpa Yesu vanthuthiththaar unnmaiyodu anpar paatham naati oduvom
PowerPoint Presentation Slides for the song Eben Singers – Theva paalan yesu raajan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theva paalan yesu raajan – தேவ பாலன் இயேசு ராஜன் PPT
Theva paalan yesu raajan PPT

