🏠  Lyrics  Chords  Bible 

Epinesare en thunaiyaalare PPT - எபினேசரே என் துணையாளரே

எபினேசரே என் துணையாளரே
எந்நாளும் எம்மைக் காப்பவரே
இதுவரை எம்மை நடத்தி வந்தீர்
இனிமேலும் எம்மை ஏந்திச் செல்வீர்
கிருபையினால் எம்மைச் சூழ்ந்து கொண்டீர்
கனிவாக மார்போடு அணைத்துக் கொண்டீர்


Ebenesarae En Thunaiyalaray PowerPoint



Epinesare en thunaiyaalare - எபினேசரே என் துணையாளரே Lyrics

Epinesare en thunaiyaalare PPT

Download Ebenesarae En Thunaiyalaray Tamil PPT