Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pelaveenan ennai pelavanai matrineer - பெலவீனன் என்னை பெலவானாய் மாற்றினீர்

பெலவீனன் என்னை பெலவானாய் மாற்றினீர்
உடைந்து போன இடங்களில் எல்லாம் என் தலையை உயர்த்தினீர்
நீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்
நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர்

எலியாவைப் போல் பெலன் அற்று போனேனே
வனாந்திரம் என் வாழ்வானதே
நீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்
நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர்

அண்ணாளைப் போல் தனிமையில் அழுதேனே
மனிதர்களால் நான் நிந்திக்க பட்டேனே
நீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்
நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர்

ஆகாரைப் போல் தனிமையில் தள்ளப்பட்டேன்
நீரோ எனக்கு துணையாய் நின்றீர்
நீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்
நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர்

Ebi Sam – Pelaveenan ennai pelavanai matrineer Lyrics in English

pelaveenan ennai pelavaanaay maattineer
utainthu pona idangalil ellaam en thalaiyai uyarththineer
neer nallavar en vaalvil nanmai seythavar
neer uyarnthavar, ennai uyarththi alaku paarppavar

eliyaavaip pol pelan attu ponaenae
vanaanthiram en vaalvaanathae
neer nallavar en vaalvil nanmai seythavar
neer uyarnthavar, ennai uyarththi alaku paarppavar

annnnaalaip pol thanimaiyil aluthaenae
manitharkalaal naan ninthikka pattaenae
neer nallavar en vaalvil nanmai seythavar
neer uyarnthavar, ennai uyarththi alaku paarppavar

aakaaraip pol thanimaiyil thallappattaen
neero enakku thunnaiyaay ninteer
neer nallavar en vaalvil nanmai seythavar
neer uyarnthavar, ennai uyarththi alaku paarppavar

PowerPoint Presentation Slides for the song Ebi Sam – Pelaveenan ennai pelavanai matrineer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pelaveenan ennai pelavanai matrineer – பெலவீனன் என்னை பெலவானாய் மாற்றினீர் PPT
Pelaveenan ennai pelavanai matrineer PPT

நீர் என்னை நல்லவர் வாழ்வில் நன்மை செய்தவர் உயர்ந்தவர் உயர்த்தி அழகு பார்ப்பவர் தனிமையில் பெலவீனன் பெலவானாய் மாற்றினீர் உடைந்து போன இடங்களில் தலையை உயர்த்தினீர் தமிழ்