Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ebinesar Iniyum Udhavi Seivaar - எபினேசர் இனியும் உதவி

எபினேசர் இனியும் உதவி செய்வார்
எல்ரோயி என்னை கண்டிடுவார்

அலேலுயா – (4)

யெகோவா ரபாஹ்
பெலன் சுகம் தந்திடுவார்
யெகோவா தேவன்
என்னை நடத்தி செல்வார்
அலேலுயா – (4)

யெகோவா ஷம்மா
துணையாய் உடனிருப்பார்
யெகோவா நிசி
ஜெயத்தை தந்திடுவார்
அலேலுயா – (4)

யெகோவா ரூவா
மேய்ப்பராய் நடத்தி செல்வார்
யெகோவா ஷாலோம்
சமாதானம் தந்திடுவார்
அலேலுயா – (4)

எபினேசர் இனியும் உதவி -Ebinesar Iniyum Udhavi Seivaar Lyrics in English

Epinaesar iniyum uthavi seyvaar
Elroyi ennai kanndiduvaar

Alaeluyaa – (4)

Yekovaa rapaah
Pelan sukam thanthiduvaar
Yekovaa Dhevan
Ennai nadaththi selvaar
Alaeluyaa – (4)

Yekovaa shammaa
Thunnaiyaay udaniruppaar
Yekovaa nisi
Jeyaththai thanthiduvaar
Alaeluyaa – (4)

Yekovaa roovaa
Maeypparaay nadaththi selvaar
Yekovaa shaalom
Samaathaanam thanthiduvaar
Alaeluyaa – (4)

PowerPoint Presentation Slides for the song எபினேசர் இனியும் உதவி -Ebinesar Iniyum Udhavi Seivaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ebinesar Iniyum Udhavi Seivaar – எபினேசர் இனியும் உதவி PPT
Ebinesar Iniyum Udhavi Seivaar PPT

யெகோவா அலேலுயா தந்திடுவார் என்னை நடத்தி செல்வார் எபினேசர் இனியும் உதவி செய்வார் எல்ரோயி கண்டிடுவார் ரபாஹ் பெலன் சுகம் தேவன் ஷம்மா துணையாய் உடனிருப்பார் தமிழ்