பரலோக தந்தையின் அன்பு
கருனையாம் இயேசுவின் அன்பு -2
மறக்கமுடியாத அன்பு
மாறாதது உம் அன்பு
மறப்பேனோ என் தேவா
உம் திவ்விய கல்வாரி அன்பு
கோர கல்வாரி மலையின் மேலே
விழுந்த இரத்த துளிகளுக்காய்
ஓ… அந்த அன்பிர்க் ஈடென்ன செய்வேன்
என் இயேசுவின் சிலுவை அன்பிற்காக
என்ன நான் தருவேனோ உம் அன்பிர்க்காய்
விலையில்லா உம் இரத்த துளிகளுக்காய்
என் சரீரமே உம் ஆலயம்
என்னில் நீர் தங்குமையா
Eddy Ebenezer – Paraloga thanthaiyin anpu Lyrics in English
paraloka thanthaiyin anpu
karunaiyaam Yesuvin anpu -2
marakkamutiyaatha anpu
maaraathathu um anpu
marappaeno en thaevaa
um thivviya kalvaari anpu
kora kalvaari malaiyin maelae
viluntha iraththa thulikalukkaay
o… antha anpirk eedenna seyvaen
en Yesuvin siluvai anpirkaaka
enna naan tharuvaeno um anpirkkaay
vilaiyillaa um iraththa thulikalukkaay
en sareeramae um aalayam
ennil neer thangumaiyaa
PowerPoint Presentation Slides for the song Eddy Ebenezer – Paraloga thanthaiyin anpu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paraloga thanthaiyin anpu – பரலோக தந்தையின் அன்பு PPT
Paraloga thanthaiyin anpu PPT

