Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sattendru unnai uyarthiduvar.. - சட்டென்று உன்னை உயர்த்திடுவார்…

சட்டென்று உன்னை உயர்த்திடுவார்…
கன்மலை மேலே நிறுத்திடுவார்

நீ – உயரே உயரே உயரே
பறந்திடுவாய்- நீ
உயரே உயரே உயரே பறந்திடுவாய் (2)

கர்த்தர் – சொன்னதை-அவர்
செய்தே முடித்திடுவார்
தாம் சொன்னதை
நிறைவேற்றியே முடித்திடுவார் (2)

கர்த்தர் உன் மேல் – வைத்த
நினைவுகளெல்லாம் தீமைக்கல்ல -அவை
சமாதானமே (2)

ஒரு கழுகைப் போல -நீ
புது பெலனடைந்து செட்டையடித்து
உயரே எழும்பிடுவாயே (2)

நீ – வெட்கமடைந்த
தேசத்தில் உந்தன்
தலையை உயர்த்தி – இரட்டிப்பு
பலனை தருவார் (2)

தீர்ப்புகள் எல்லாம் – உனக்கு
எதிராய் இருந்தும்
காரியம் கர்த்தரால்
மாற்றமாய் முடியும் (2)

Edward Raj – Sattendru unnai uyarthiduvar Lyrics in English

sattentu unnai uyarththiduvaar…
kanmalai maelae niruththiduvaar

nee - uyarae uyarae uyarae
paranthiduvaay- nee
uyarae uyarae uyarae paranthiduvaay (2)

karththar - sonnathai-avar
seythae mutiththiduvaar
thaam sonnathai
niraivaettiyae mutiththiduvaar (2)

karththar un mael - vaiththa
ninaivukalellaam theemaikkalla -avai
samaathaanamae (2)

oru kalukaip pola -nee
puthu pelanatainthu settaைyatiththu
uyarae elumpiduvaayae (2)

nee - vetkamataintha
thaesaththil unthan
thalaiyai uyarththi - irattippu
palanai tharuvaar (2)

theerppukal ellaam - unakku
ethiraay irunthum
kaariyam karththaraal
maattamaay mutiyum (2)

PowerPoint Presentation Slides for the song Edward Raj – Sattendru unnai uyarthiduvar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sattendru unnai uyarthiduvar.. – சட்டென்று உன்னை உயர்த்திடுவார்… PPT
Sattendru unnai uyarthiduvar.. PPT

உயரே பறந்திடுவாய் கர்த்தர் முடித்திடுவார் சட்டென்று உன்னை உயர்த்திடுவார்… கன்மலை மேலே நிறுத்திடுவார் சொன்னதைஅவர் செய்தே தாம் சொன்னதை நிறைவேற்றியே வைத்த நினைவுகளெல்லாம் தீமைக்கல்ல தமிழ்