Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ejaman meendum varum naal nerungiduthe - எஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதே

எஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதே
எதிர்கொண்டு செல்ல நீ ஆயத்தமா மகனே…

நன்பகலோ நடுஇரவோ
இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2

தாமதிக்கும் ஒவ்வொரு நாளும்
அது உனக்கான தருணம் உணர்ந்திடு நீ
அவர் வரும் வேளை அவரோடு செல்ல
ஆயத்தமாகிடு அனுதினமும்

நன்பகலோ நடுஇரவோ
இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2

பெற்ற தாலந்து ஒன்றே ஆனாலும்
புதைத்திடாமல் அதை பெருக்கிடுவோம்
வெறுங்கையாய் வெட்கப்பட்டு நிற்காமல்
ஆனந்தமாய் அவர் முன் செல்லுவோம்

நன்பகலோ நடுஇரவோ
இன்றோ நாளையோ அறிந்திடோமே – 2

Edwin Paul – Ejaman meendum varum naal nerungiduthe Lyrics in English

ejamaan meenndum varum naal nerungiduthae
ethirkonndu sella nee aayaththamaa makanae…

nanpakalo naduiravo
into naalaiyo arinthitoomae - 2

thaamathikkum ovvoru naalum
athu unakkaana tharunam unarnthidu nee
avar varum vaelai avarodu sella
aayaththamaakidu anuthinamum

nanpakalo naduiravo
into naalaiyo arinthitoomae - 2

petta thaalanthu onte aanaalum
puthaiththidaamal athai perukkiduvom
verungaiyaay vetkappattu nirkaamal
aananthamaay avar mun selluvom

nanpakalo naduiravo
into naalaiyo arinthitoomae - 2

PowerPoint Presentation Slides for the song Edwin Paul – Ejaman meendum varum naal nerungiduthe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ejaman meendum varum naal nerungiduthe – எஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதே PPT
Ejaman meendum varum naal nerungiduthe PPT

நன்பகலோ நடுஇரவோ இன்றோ நாளையோ அறிந்திடோமே செல்ல எஜமான் மீண்டும் நாள் நெருங்கிடுதே எதிர்கொண்டு ஆயத்தமா மகனே… தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் உனக்கான தருணம் தமிழ்