காலம் சமீபம் என்று நீ அறிந்திடு
கர்த்தரை காண நீ வாஞ்சித்திடு (3)
இயேசு உனக்காக மரித்தாரே
உந்தன் பாவம் யாவும் நீக்கி விட்டாரே (2)
இயேசுவுக்காய் சேனையாய் நீ எழும்பிடு
இயேசுவின் பிள்ளையாய் நீ நிலைத்திரு (2)
கடைசி நாட்கள் என்று அறிந்திடு
கவலையை விட்டு நீ எழும்பிடு (2)
கொடியதாய் நாட்களும் மாறுதே
கொடுமையால் உலகமும் நிறையுதே (2)
இயேசு சீக்கிரம் வருகிறார்
கிரியையின் பலனோடு வருகிறார் (2)
இராஜ்யத்தில் அநேகரை சேர்த்திட
யுகயுகமாய் அவரோடு நாம் வாழ்ந்திட (2)
Edwin Paul – Kaalam Sameebam endru nee arinthidu Lyrics in English
kaalam sameepam entu nee arinthidu
karththarai kaana nee vaanjiththidu (3)
Yesu unakkaaka mariththaarae
unthan paavam yaavum neekki vittarae (2)
Yesuvukkaay senaiyaay nee elumpidu
Yesuvin pillaiyaay nee nilaiththiru (2)
kataisi naatkal entu arinthidu
kavalaiyai vittu nee elumpidu (2)
kotiyathaay naatkalum maaruthae
kodumaiyaal ulakamum niraiyuthae (2)
Yesu seekkiram varukiraar
kiriyaiyin palanodu varukiraar (2)
iraajyaththil anaekarai serththida
yukayukamaay avarodu naam vaalnthida (2)
PowerPoint Presentation Slides for the song Edwin Paul – Kaalam Sameebam endru nee arinthidu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalam Sameebam endru nee arinthidu – காலம் சமீபம் என்று நீ அறிந்திடு PPT
Kaalam Sameebam endru nee arinthidu PPT

