🏠  Lyrics  Chords  Bible 

Ore oru vazhkka intha boomiyila PPT - ஒரே ஒரு வாழ்க்க இந்த பூமியில

ஒரே ஒரு வாழ்க்க இந்த பூமியில
அத வாழ்ந்திடணும் உங்க விருப்பம்போல
பெருசா எதையும் செய்யாம போனாலும்
புதுசா ஒண்ணும் துவங்காம நின்னாலும்
உங்க சித்தம் எந்நாளும் செஞ்சாலே போதும்
நீங்க சொல்லும் வழி நடந்தாலே போதும்


Edwin Paul – Ore oru vazhkka intha boomiyila PowerPoint



Ore oru vazhkka intha boomiyila - ஒரே ஒரு வாழ்க்க இந்த பூமியில Lyrics

Ore oru vazhkka intha boomiyila PPT

Download Edwin Paul – Ore oru vazhkka intha boomiyila Tamil PPT