Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vizhunthuttenu parthiya - விழுந்துட்டேனு பார்த்தியா

விழுந்துட்டேனு பார்த்தியா
ஏமாந்துபோய் நின்னியா
இயேசு என்ன நிற்க செய்தார்
சாத்தான் நீயும் பார்த்தியா…..(2)

கிருபையால நானும் நிற்கிறேன்
நிர்மூலமாகாமல் இருக்கிறேன்…..(2)

சத்துரு வெள்ளம் போல என்னை எதிர்த்தாலும்
ஆவியானவர் கொடியேற்றி என்னை நடத்துகிறார்….(2)
எனக்கு எதிராக எழும்பும் ஆயுதம்…..(2)
வாய்க்காமல் போய்விடும் இயேசுவின் நாமத்திலே….(2)

எதிரிகள் கூட்டமாக உருவெடுத்தாலும்
எனக்கு எதிராய் வந்து முறுமுறுத்தாலும் ……(2)
சிதறி ஓடிடுவாய் சிறையை மாற்றிடுவார்…..(2)
சிறப்பான சம்பவத்தை இயேசு செய்திடுவார்….(2)

Edwin Rose – Vizhunthuttenu parthiya Lyrics in English

vilunthuttaenu paarththiyaa
aemaanthupoy ninniyaa
Yesu enna nirka seythaar
saaththaan neeyum paarththiyaa…..(2)

kirupaiyaala naanum nirkiraen
nirmoolamaakaamal irukkiraen…..(2)

saththuru vellam pola ennai ethirththaalum
aaviyaanavar kotiyaetti ennai nadaththukiraar….(2)
enakku ethiraaka elumpum aayutham…..(2)
vaaykkaamal poyvidum Yesuvin naamaththilae….(2)

ethirikal koottamaaka uruveduththaalum
enakku ethiraay vanthu murumuruththaalum ……(2)
sithari odiduvaay siraiyai maattiduvaar…..(2)
sirappaana sampavaththai Yesu seythiduvaar….(2)

PowerPoint Presentation Slides for the song Edwin Rose – Vizhunthuttenu parthiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vizhunthuttenu parthiya – விழுந்துட்டேனு பார்த்தியா PPT
Vizhunthuttenu parthiya PPT

இயேசு என்னை விழுந்துட்டேனு பார்த்தியா ஏமாந்துபோய் நின்னியா நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா… கிருபையால நானும் நிற்கிறேன் நிர்மூலமாகாமல் இருக்கிறேன்… சத்துரு வெள்ளம் எதிர்த்தாலும் தமிழ்