Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ejamaanaanae Um Sevaikaai Ennai - உம் சேவைக்காய் எம்மை அழைத்தீர்

எஜமானனே (2)
உம் சேவைக்காய் எம்மை அழைத்தீர் – 2

அழியும் எம் கைகளை கொண்டு
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
பைத்தியமான எம்மை தெரிந்தெடுத்தீர்
அழியும் எம் உதடுகள் கொண்டு
அழியா உம் வார்த்தையை சொல்ல
எத்தனாய் வாழ்ந்த எம்மை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்)

ஆராதிப்போம் அதை எண்ணியே
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்போம்

எம்மில் என்ன நன்மை கண்டீர்
எம்மை அழைத்து உயர்த்தி வைத்தீர்

உம் சித்தத்தை நாம் செய்வதே
அனுதினமும் எம் போஜனம் – அழியும்

Ejamaanaanae Um Sevaikaai Ennai Lyrics in English

Ejamaananae (2) um sevaikkaay emmai alaiththeer – 2 aliyum em kaikalai konndu aliyaa um raajjiyam katta paiththiyamaana emmai therintheduththeer aliyum em uthadukal konndu aliyaa um vaarththaiyai solla eththanaay vaalntha emmai therintheduththeer (pirintheduththeer) aaraathippom athai ennnniyae vaalnaalellaam ummai mattumae aaraathippom emmil enna nanmai kannteer emmai alaiththu uyarththi vaiththeer um siththaththai naam seyvathae anuthinamum em pojanam – aliyum

PowerPoint Presentation Slides for the song Ejamaanaanae Um Sevaikaai Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ejamaanaanae Um Sevaikaai Ennai – உம் சேவைக்காய் எம்மை அழைத்தீர் PPT
Ejamaanaanae Um Sevaikaai Ennai PPT

உம் எம்மை அழியும் எம் கொண்டு அழியா எஜமானனே சேவைக்காய் அழைத்தீர் கைகளை ராஜ்ஜியம் கட்ட பைத்தியமான தெரிந்தெடுத்தீர் உதடுகள் வார்த்தையை சொல்ல எத்தனாய் தமிழ்