Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu nallavar Vaaku maarathavar - இயேசு நல்லவர் வாக்கு மாறாதவர்

இயேசு நல்லவர் வாக்கு மாறாதவர்
அவர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர்

எல் அஷீப் இழந்ததை தருபவர்
எல் அஷீப் இரட்டிப்பாய் தருபவர்
எல் அஷீப் மீட்டு தருபவர்
எல் அஷீயிப் என் மீட்பின் தேவன் அவர்

கருவிலே இழந்ததை
கரங்களில் ஏந்தச் செய்வார்
பட்சித்த வருஷங்களின்
பலனை திரும்ப தந்திடுவார்

ஆதியிலே இருந்த அன்பை
மீண்டும் மலரச் செய்வார்
பிரிந்த நம் உறவுகளை/சபைகளை
நம் இயேசு மீண்டும் இணைத்திடுவார்

கழுகுக்கு சமானாமாய்
வாழ வயதாக்குவார்
முதிர்வதை அவர் தடுத்து
இளமை திரும்ப கொடுத்திடுவார்

El-Ashiyb – Yesu nallavar Vaaku maarathavar Lyrics in English

Yesu nallavar vaakku maaraathavar
avar sonnathai seythu mutikka vallavar

el asheep ilanthathai tharupavar
el asheep irattippaay tharupavar
el asheep meettu tharupavar
el asheeyip en meetpin thaevan avar

karuvilae ilanthathai
karangalil aenthach seyvaar
patchiththa varushangalin
palanai thirumpa thanthiduvaar

aathiyilae iruntha anpai
meenndum malarach seyvaar
pirintha nam uravukalai/sapaikalai
nam Yesu meenndum innaiththiduvaar

kalukukku samaanaamaay
vaala vayathaakkuvaar
muthirvathai avar thaduththu
ilamai thirumpa koduththiduvaar

PowerPoint Presentation Slides for the song El-Ashiyb – Yesu nallavar Vaaku maarathavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu nallavar Vaaku maarathavar – இயேசு நல்லவர் வாக்கு மாறாதவர் PPT
Yesu nallavar Vaaku maarathavar PPT

எல் அஷீப் தருபவர் இயேசு இழந்ததை செய்வார் திரும்ப மீண்டும் நம் நல்லவர் வாக்கு மாறாதவர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர் இரட்டிப்பாய் மீட்டு அஷீயிப் தமிழ்