எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம்
இயேசுவின் நாமமே
எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும்
நாமம் இயேசுவின் நாமமே – 2
இயேசு நாமமே
ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2)
அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா ஆமென் (2)
1. பாவத்திலிருந்து இரட்சித்ததே
இயேசுவின் நாமமே
நித்ய நரகத்திலிருந்து விடுவித்ததே
கிறிஸ்தேசுவின் நாமமே
2. சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே
இயேசுவின் நாமமே
சத்ரு கோட்டைகளை தகர்த்தெறிந்திட்டதே
கிறிஸ்தேசுவின் நாமமே
3. சரீர வியாதிகளைக் குணமாக்குதே
இயேசுவின் நாமமே
தொல்லைக் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே
கிறிஸ்தேசுவின் நாமமே
Ella Namathirkum Miga Melana Lyrics in English
Ellaa naamaththirkum mika maelaana naamam Yesuvin naamamae ellaa thalaimuraiyum entum pottidum naamam Yesuvin naamamae – 2 Yesu naamamae jeyam jeyamae saaththaanin sakthi ontumillaiyae (2) Alleluya osannaa Alleluya Amen (2) 1. Paavaththilirunthu iratchiththathae Yesuvin naamamae nithya narakaththilirunthu viduviththathae kiristhaesuvin naamamae 2. Saaththaanin mael athikaaram thanthathae Yesuvin naamamae sathru kottaைkalai thakarththerinthittathae kiristhaesuvin naamamae 3. Sareera viyaathikalaik kunamaakkuthae Yesuvin naamamae thollaik kashdangal anaiththaiyum neekkiduthae kiristhaesuvin naamamae
PowerPoint Presentation Slides for the song Ella Namathirkum Miga Melana
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ella Namathirkum Miga Melana – எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம் PPT
Ella Namathirkum Miga Melana PPT
Ella Namathirkum Miga Melana Song Meaning
The highest name of all names
Name of Jesus
All generations will praise forever
The name is the name of Jesus – 2
Jesus is the name
Jayam Jayame
Satan's power is nothing (2)
Alleluia Hosanna
Hallelujah Amen (2)
1. Salvation from sin
Name of Jesus
Deliverance from eternal hell
Christ's name
2. Authority over Satan
Name of Jesus
Destroyed enemy forts
Christ's name
3. Heal physical ailments
Name of Jesus
Remove all troubles and troubles
Christ's name
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நாமமே எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்இயேசுவின் நாமமேஎல்லா தலைமுறையும் போற்றிடும்நாமம் இயேசுவின் – இயேசு நாமமேஜெயம் ஜெயமேசாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே அல்லேலூயா ஒசன்னாஅல்லேலூயா ஆமென் பாவத்திலிருந்து தமிழ்
