Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ellaa Naamathilum Neere Melanavar - எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்

எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்
எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முழங்கிடுமே

எல்லா நாவுகளும் இயேசுவே
கர்த்தர் என்று அறிக்கை செய்திடுமே
உம்மை ஆராதித்திடுமே

பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் ஒருவரே பரிசுத்தரே
பாத்திரரே பாத்திரரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
உம் நாமம் உயர்த்திடுவோம்
உம்மையே ஆராதிப்போம்

ஆராதிப்போம்-3
உம் நாமத்தை
உயர்த்திடுவோம்-3
ஆராதிப்போம்

தொழுதிடுவோம் பணிந்திடுவோம்
வாழ்த்திடுவோம் உம் நாமத்தை

Ellaa Naamathilum Neere Melanavar Lyrics in English

ellaa naamaththilum neerae maelaanavar

ellaa mulangaalkalum umakku mun mulangidumae

ellaa naavukalum Yesuvae

karththar entu arikkai seythidumae

ummai aaraathiththidumae

parisuththarae parisuththarae

neer oruvarae parisuththarae

paaththirarae paaththirarae

ellaa makimaikkum paaththirarae

um naamam uyarththiduvom

ummaiyae aaraathippom

aaraathippom-3

um naamaththai

uyarththiduvom-3

aaraathippom

tholuthiduvom panninthiduvom

vaalththiduvom um naamaththai

PowerPoint Presentation Slides for the song Ellaa Naamathilum Neere Melanavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellaa Naamathilum Neere Melanavar – எல்லா நாமத்திலும் நீரே மேலானவர் PPT
Ellaa Naamathilum Neere Melanavar PPT

தமிழ்