Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ellaam Neerthaanae Yesu - எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே

எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2

Verse 1

தாகம் நீர்தானே தண்ணீர் நீர்தானே x 2

உம்மை தான் நான் பாடுவேன்
உம்மை தான் நான் போற்றுவேன்
இயேசு இராஐனே x 2

எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2

Verse 2

பசியும் நீர்தானே உணவும் நீர்தானே x 2

Verse 3

உதவி நீர்தானே ஒத்தாசை நீர்தானே x 2

Verse 4

எதிர்காலம் நீர்தானே எதிர்பார்பு நீர்தானே x 2

உம்மை தான் நான் பாடுவேன்
உம்மை தான் நான் போற்றுவேன்
இயேசு இராஐனே x 2

எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2

Ellaam Neerthaanae Yesu Lyrics in English

Ellaam neerthaanae Yesu iraaainae x 2
Ellaam neerthaanae Yesu iraaainae x 2

Verse 1

Thaakam neerthaanae thannnneer neerthaanae x 2

Ummai thaan naan paaduvaen
Ummai thaan naan pottaுvaen
Yesu iraaainae x 2

Ellaam neerthaanae Yesu iraaainae x 2

Verse 2

Pasiyum neerthaanae unavum neerthaanae x 2

Verse 3

Uthavi neerthaanae oththaasai neerthaanae x 2

Verse 4

Ethirkaalam neerthaanae ethirpaarpu neerthaanae x 2

Ummai thaan naan paaduvaen
Ummai thaan naan pottaுvaen
Yesu iraaainae x 2

Ellaam neerthaanae Yesu iraaainae x 2
Ellaam neerthaanae Yesu iraaainae x 2
Ellaam neerthaanae Yesu iraaainae x 2

PowerPoint Presentation Slides for the song Ellaam Neerthaanae Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellaam Neerthaanae Yesu – எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே PPT
Ellaam Neerthaanae Yesu PPT

நீர்தானே x இயேசு இராஐனே Verse உம்மை பாடுவேன் போற்றுவேன் தாகம் தண்ணீர் பசியும் உணவும் உதவி ஒத்தாசை எதிர்காலம் எதிர்பார்பு தமிழ்