Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ellaam Yesuvae - எல்லாம் இயேசுவே எனக்கெல்லா மேசுவே

எல்லாம் இயேசுவே – எனக்கெல்லா மேசுவே

தொல்லைமிகு மிவ்வுலகில் – தோழர் யேசுவே ;

1. ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் ,
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும் — எல்லாம்

2. தந்தை தாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர் ,
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும் — எல்லாம்

3. கவலையில் ஆறுதலும் , கங்குலிலென் ஜோதியும் ,
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும் — எல்லாம்

4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில் ,
ஆதரவு செய்திடுங் கூட்டாளிமென் தோழனும் —எல்லாம்

5. அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் – சம்பாத்யமும் ,
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் — எல்லாம்

6. ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும் ,
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் — எல்லாம்

Ellaam Yesuvae – Enakkellaa Maesuvae Lyrics in English

Ellaam Yesuvae – enakkellaa maesuvae

Thollaimiku mivvulakil – tholar yaesuvae ;

1. Aayanum sakaayanum naeyanum upaayanum ,
Naayanum enakkanpaana njaanamana vaalanum — ellaam

2. Thanthai thaay inamjanam panthulor sinaekithar ,
Santhoda sakalayoka sampoorana paakyamum — ellaam

3. Kavalaiyil aaraுthalum , kangulilen jothiyum ,
KashdaNnoyp padukkaiyilae kaikannda avilthamum — ellaam

4. Pothakap pithaavumen pokkinil varaththinil ,
Aatharavu seythidung koottalimen tholanum —ellaam

5. Anniyum aaparanamum aasthiyum – sampaathyamum ,
Pinnaiyaaliyum meetparumen piriya maththiyasthanum — ellaam

6. Aana jeeva appamum aavalumen kaavalum ,
Njaanageethamum sathurum naattamum konndaattamum — ellaam

PowerPoint Presentation Slides for the song Ellaam Yesuvae – Enakkellaa Maesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellaam Yesuvae – எல்லாம் இயேசுவே எனக்கெல்லா மேசுவே PPT
Ellaam Yesuvae PPT

இயேசுவே எனக்கெல்லா மேசுவே தொல்லைமிகு மிவ்வுலகில் தோழர் யேசுவே ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும் தந்தை தாய் இனம்ஜனம் தமிழ்