Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ellame Neer Yesuvae - எல்லாமே நீர் இயேசுவே

எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே-ஓ ஓ-2
பொல்லாதவனாய் நான் இருந்தாலும்
பொல்லாப்புக்கு விடுவதில்லை

மகனாய் ஏற்றுக்கொண்டீரே
இராஜ வஸ்திரம் தந்தீரே-2-எல்லாமே

1.மனிதர்கள் என்னை தள்ளி வைத்தாலும்
என்னை தேடி வந்து அரவணைத்தீரே
கரிசனையானவரே- நீர்
கருணை உள்ளவரே-2

எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே-2

2.எல்லாவற்றையும் நான் இழந்தேனே
எல்லாவற்றையும் திரும்பவும் தந்தீர்
(உம்) பந்தியில் அமர்ந்துகொள்ள
(அந்த) தகுதியை எனக்கு தந்தீரே-2

எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே-2

Ellame Neer Yesuvae – எல்லாமே நீர் இயேசுவே Lyrics in English

Ellaamae neer Yesuvae
Enakkellaamae neer Yesuvae-o o-2
Pollaathavanaay naan irunthaalum
Pollaappukku viduvathillai

Makanaay aettaுkkonnteerae
Iraaja vasthiram thantheerae-2-ellaamae

1.manitharkal ennai thalli vaiththaalum
Ennai thaeti vanthu aravannaiththeerae
Karisanaiyaanavarae- neer
Karunnai ullavarae-2

Ellaamae neer Yesuvae
Enakkellaamae neer Yesuvae-2

2.ellaavattaைyum naan ilanthaenae
Ellaavattaைyum thirumpavum thantheer
(um) panthiyil amarnthukolla
(antha) thakuthiyai enakku thantheerae-2

Ellaamae neer Yesuvae
Enakkellaamae neer Yesuvae-2

PowerPoint Presentation Slides for the song Ellame Neer Yesuvae – எல்லாமே நீர் இயேசுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellame Neer Yesuvae – எல்லாமே நீர் இயேசுவே PPT
Ellame Neer Yesuvae PPT

நீர் இயேசுவே எல்லாமே எனக்கெல்லாமே என்னை எல்லாவற்றையும் இயேசுவேஓ பொல்லாதவனாய் இருந்தாலும் பொல்லாப்புக்கு விடுவதில்லை மகனாய் ஏற்றுக்கொண்டீரே இராஜ வஸ்திரம் தந்தீரேஎல்லாமே மனிதர்கள் தள்ளி தமிழ்