1. எல்லாருக்கும் மா உன்னதர்,
கர்த்தாதி கர்த்தரே,
மெய்யான தெய்வ மனிதர்,
நீர் வாழ்க, இயேசுவே.
2. விண்ணில் பிரதானியான நீர்
பகைஞர்க்காகவே
மண்ணில் இறங்கி மரித்தீர்
நீர் வாழ்க, இயேசுவே.
3. பிசாசு, பாவம், உலகை
உம் சாவால் மிதித்தே,
ஜெயித்தடைந்தீர் வெற்றியை
நீர் வாழ்க, இயேசுவே.
4. நீர் வென்றபடி நாங்களும்
வென்றேறிப் போகவே
பரத்தில் செங்கோல் செலுத்தும்
நீர் வாழ்க, இயேசுவே.
5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்
என்றைக்கும் வாழவே,
பரம வாசல் திறந்தோர்
நீர் வாழ்க, இயேசுவே.
Ellarukum Maa Unnatha – எல்லாருக்கும் மா உன்னதர் Lyrics in English
1. Ellaarukkum maa unnathar, karththaathi karththarae, meyyaana theyva manithar, neer vaalka, Yesuvae. 2. Vinnnnil pirathaaniyaana neer pakainjarkkaakavae mannnnil irangi mariththeer neer vaalka, Yesuvae. 3. Pisaasu, paavam, ulakai um saavaal mithiththae, jeyiththataintheer vettiyai neer vaalka, Yesuvae. 4. Neer ventapati naangalum venterip pokavae paraththil sengaோl seluththum neer vaalka, Yesuvae. 5. Vinnnnorkalodu mannnullor entaikkum vaalavae, parama vaasal thiranthor neer vaalka, Yesuvae.
PowerPoint Presentation Slides for the song Ellarukum Maa Unnatha – எல்லாருக்கும் மா உன்னதர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellarukum Maa Unnatha – எல்லாருக்கும் மா உன்னதர் PPT
Ellarukum Maa Unnatha PPT

