Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Elohim Padaithavar - எல்லோஹிம் படைத்தவர்

எல்லோஹிம் படைத்தவர்
எல்லோஹிம் ஆள்பவர்
எல்லோஹிம் சிறந்தவர்
எல்லோஹிம் வருபவர் (2)
மாறாதவர் என்னை மாற்றினவர்
விலகாதவர் விட்டு கொடுக்காதவர் (2)

நீதியுள்ள நியாயாதிபதி நீங்க (இயேசு)
நீதியுள்ள நியாயாதிபதி (2)

உலகமோ எந்தன் முகம் பார்த்தது
நீரோ எந்தன் உள்ளம் பார்த்தீரே (2)
இருளில் இருந்து மீட்டீரே
வெளிச்சத்திலே நடத்திடவே (2)
தேவ இராஜ்ஜியத்தை நான் கட்டிடவே – 2

இன்னல்கள் இடர்கள் வந்த போது
உம்மை விட்டு நான் பிரியவில்ல (2)
தாங்கினீர் உம் கரத்தால்
ஏந்தினீர் உம் பெலத்தால் (2)
உம்மைபோல தெய்வம் இல்லையே -2

Elohim Christian – Elohim Padaithavar Lyrics in English

Ellohim pataiththavar ellohim aalpavar ellohim siranthavar ellohim varupavar (2) maaraathavar ennai maattinavar vilakaathavar vittu kodukkaathavar (2) neethiyulla niyaayaathipathi neenga (Yesu) neethiyulla niyaayaathipathi (2) ulakamo enthan mukam paarththathu neero enthan ullam paarththeerae (2) irulil irunthu meettirae velichchaththilae nadaththidavae (2) thaeva iraajjiyaththai naan kattidavae – 2 innalkal idarkal vantha pothu ummai vittu naan piriyavilla (2) thaangineer um karaththaal aenthineer um pelaththaal (2) ummaipola theyvam illaiyae -2

PowerPoint Presentation Slides for the song Elohim Christian – Elohim Padaithavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elohim Padaithavar – எல்லோஹிம் படைத்தவர் PPT
Elohim Padaithavar PPT

எல்லோஹிம் நீதியுள்ள நியாயாதிபதி எந்தன் உம் படைத்தவர் ஆள்பவர் சிறந்தவர் வருபவர் மாறாதவர் என்னை மாற்றினவர் விலகாதவர் கொடுக்காதவர் நீங்க இயேசு உலகமோ முகம் பார்த்தது தமிழ்