எல்ரோயீ எல்ரோயீ
நீர் என்னை காண்கின்ற தேவன் – 2
தேவாலயத்தில் (தேவாலயத்திலே)
தேவ சமூகத்திலே – 2
மனம் கசந்தழுத அந்நாளை கண்டீர்
அற்புதம் செய்தீரையா – 2
வனாந்திரத்திலே
அழுகுரல் கேட்டீரே – 2
ஆகாரின் கண்ணீர் அழுகுரல் கேட்டீர்
என்னை கண்ணோக்கும் ஐய்யா – 2
தாயின் கர்பத்திலே
கருவிலே கண்டீரே – 2
எலும்புகள் உருவாகும்முன்னே
அழைத்தீர் (ஏற்று) நடத்துமையா – 2
Elrohi Elrohi Neer Ennai Kaankintra Devan – எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை காண்கின்ற தேவன் Lyrics in English
Elroyee elroyee
Neer ennai kaannkinta Dhevan – 2
Thaevaalayaththil (thaevaalayaththilae)
Thaeva samookaththilae – 2
Manam kasanthalutha annaalai kannteer
Arputham seytheeraiyaa – 2
Vanaanthiraththilae
Alukural kaettirae – 2
Aakaarin kannnneer alukural kaettir
Ennai kannnnokkum aiyyaa – 2
Thaayin karpaththilae
Karuvilae kannteerae – 2
Elumpukal uruvaakummunnae
Alaiththeer (aettaு) nadaththumaiyaa – 2
PowerPoint Presentation Slides for the song Elrohi Elrohi Neer Ennai Kaankintra Devan – எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை காண்கின்ற தேவன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elrohi Elrohi Neer Ennai Kaankintra Devan – எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை காண்கின்ற தேவன் PPT
Elrohi Elrohi Neer Ennai Kaankintra Devan PPT

