Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Aantavaa Maalainaeram - என் ஆண்டவா சொல்லித்தாரும்

என் ஆண்டவா சொல்லித்தாரும்

 
1. என் ஆண்டவா மாலைநேரம் அடிவானம் தோன்றும் காட்சி
என் ஆண்டவா தூதன்தானோ ஒவியமோ செய்கின்றானோ?
 
என் ஆண்டவா சொல்லித்தாரும்
தோற்றங்களின் நுட்பமெல்லாம்
என் ஆண்டவா ஆற்றித்தேற்றும்
காட்சி மூலம் ஏழை நெஞ்சை
   
2. செங்கதிர்கள் சிறகில்பட கூடுநோக்கும் பறவைகளும்
தம்முகங்கள் தரையில்விழ வீடு நோக்கும் மந்தைகளும்
   
3. என் ஆண்டவா மாலைநேர அமைதியினைக் கிழிக்கும் நாதம்
குயிலும் மயிலும் குருவிகளும் அன்பால் தம்மைத் துதிக்கும் கீதம்

En Aantavaa Maalainaeram Lyrics in English

En aanndavaa solliththaarum   1. En aanndavaa maalainaeram ativaanam thontum kaatchi en aanndavaa thoothanthaano oviyamo seykintano?   en aanndavaa solliththaarum thottangalin nutpamellaam en aanndavaa aattiththaettaுm kaatchi moolam aelai nenjai     2. Sengathirkal sirakilpada kooduNnokkum paravaikalum thammukangal tharaiyilvila veedu Nnokkum manthaikalum     3. En aanndavaa maalainaera amaithiyinaik kilikkum naatham kuyilum mayilum kuruvikalum anpaal thammaith thuthikkum geetham

PowerPoint Presentation Slides for the song En Aantavaa Maalainaeram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aantavaa Maalainaeram – என் ஆண்டவா சொல்லித்தாரும் PPT
En Aantavaa Maalainaeram PPT

ஆண்டவா சொல்லித்தாரும் மாலைநேரம் அடிவானம் தோன்றும் காட்சிஎன் தூதன்தானோ ஒவியமோ செய்கின்றானோ சொல்லித்தாரும்தோற்றங்களின் நுட்பமெல்லாம்என் ஆற்றித்தேற்றும்காட்சி மூலம் ஏழை நெஞ்சை செங்கதிர்கள் சிறகில்பட கூடுநோக்கும் பறவைகளும்தம்முகங்கள் தமிழ்