என் ஆத்துமாவே என் உள்ளமே
கர்த்தரை ஸ்தோத்தரி
என் ஆத்துமாவே என் உள்ளமே
அவர் நாமத்தை ஸ்தோத்தரி
1. அவர் செய்த நன்மை உதவிகளை
என்றென்றும் மறவாதே -2
அவர் பரிசுத்தர் மகத்துவர்
ஆத்துமாவின் நேசரே -2
2. வியாதியை எல்லாம் குணமாக்கினார்
கர்த்தரை ஸ்தோத்தரி -2
அவரை போற்றுவோம் புகழுவோம்
என்றும் நல்லவர் -2
En Aaththumaavae En Ullamae PowerPoint
En Aaththumaavae En Ullamae - என் ஆத்துமாவே என் உள்ளமே Lyrics
En Aaththumaavae En Ullamae PPT
Download En Aaththumaavae En Ullamae Tamil PPT