En Aathuma Nesa Maipare
என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்
பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்
1. மெய் மீட்பரைக் கீழ்ப்படிவோர்
ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் – பேசும்
2. பாவிகட்கு உமது அன்பை
என் நடையாற் காட்டச்செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
போரில் வெல்ல அபிஷேகியும் – பேசும்
3. என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்வேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும் – பேசும்
En Aathuma Nesa Maipare – என் ஆத்தும நேச மேய்ப்பரே Lyrics in English
En Aathuma Nesa Maipare en aaththuma naesa maeypparae en ullaththin aananthamae innum ummaik kittich sera naan vaanjaiyodu sameepikkiraேnpaesum paesum Jebam seyyum pothu aanndavaa piriyamaanathai ippo kaattum seyya aayaththam1. Mey meetparaik geelppativor aaththumaththaith thaettaுm idam atiyaenum pera arulveer appanae vinnnappam kaetdidum – paesum2. Paavikatku umathu anpai en nataiyaar kaattachcheyyum kalvaari aaviyaalen ullaththaip poril vella apishaekiyum – paesum3. En jeeviya naatkalellaam neer senta paathaiyil selvaen aasiththuth thaaraen enathellaam meetparae vallamai thanthidum – paesum
PowerPoint Presentation Slides for the song En Aathuma Nesa Maipare – என் ஆத்தும நேச மேய்ப்பரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aathuma Nesa Maipare – என் ஆத்தும நேச மேய்ப்பரே PPT
En Aathuma Nesa Maipare PPT
En Aathuma Nesa Maipare – என் ஆத்தும நேச மேய்ப்பரே Song Meaning
En Aathuma Nesa Maipare
Dear Shepherd of my soul
My soul's joy
I still want to meet you
Approaching with desire
While speaking and praying
Dear Lord
Now ready to show
1. Obey the true Savior
A place of soul searching
May you also be blessed
Father himself will ask for the application - will speak
2. Give your love to sinners
Let my walk show
The Spirit of Calvary
Abhishek to win the war – will speak
3. All the days of my life
I will follow your path
That's all I wish
The Redeemer will give power - speak
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பேசும் – En Aathuma Nesa Maipare ஆத்தும நேச மேய்ப்பரே உள்ளத்தின் ஆனந்தமே உம்மைக் கிட்டிச் சேர வாஞ்சையோடு சமீபிக்கிறேன்பேசும் ஜெபம் செய்யும் ஆண்டவா தமிழ்
