Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Athumavum Sariramum - என் ஆத்துமாவும் சரீரமும்

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்லா
என்னில் இயேச வாழ்கின்றார்

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்

1. அப்பா உம் திருசித்தம் – என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்

2. கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்

En Athumavum Sariramum Lyrics in English

En aaththumaavum sareeramum en aanndavarkkae sontham ini vaalvathu naanallaa ennil iyaesa vaalkintar Yesu thaevaa arppanniththaen ennaiyae naan arppanniththaen aettaுkkollum aenthikkollum en ithayam vaasam seyyum 1. Appaa um thirusiththam – en antada unavaiyaa naan thappaamal um paatham thinam eppothum amarnthiruppaen 2. Karththaavae um karaththil naan kalimann polaanaen unthan ishdampol vanainthidum ennai ennaalum nadaththidum

PowerPoint Presentation Slides for the song En Athumavum Sariramum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Athumavum Sariramum – என் ஆத்துமாவும் சரீரமும் PPT
En Athumavum Sariramum PPT

உம் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்இனி வாழ்வது நானல்லாஎன்னில் இயேச வாழ்கின்றார் இயேசு தேவா அர்ப்பணித்தேன்என்னையே அர்ப்பணித்தேன்ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்என் இதயம் வாசம் செய்யும் அப்பா திருசித்தம் தமிழ்